காசநோய் இருக்கும் தாய் பிள்ளைக்கு பால் கொடுக்கலாமா?
கருவுற்ற 24 வாரத்திலேயே தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பிரசவத்துக்கு, பிறகு தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும். காசநோய் என்பது காற்றின் மூலம் பரவும் ஒரு தீவிர தொற்று நோயாகும். ஒருவருக்கு நுரையீரல் காசநோய் இருப்பின் அவர் இருமும்போது, தும்மும்போது…
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (1) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300.47 ரூபாவாகவும், கொள்வனவு விலை 291.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 210.24 ரூபாவாகவும், கொள்வனவு…
ரயிலில் செல்ஃபி எடுத்த ஆஸி பிரஜை படுகாயம்
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க ரயில் நடைமேடையில் தொங்கியபோது இரும்பு கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரயில்வே…
பொரளை கொலை வழக்கு – (UPDATE)
2014 ஆம் ஆண்டு பொரளையில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பாதாள உலகக் குழு உறுப்பினர் எஸ்.எஃப். சரத்துக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, கே.எம்.…
யுவதி சடலமாக மீட்பு
தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து இன்று (01) யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே யுவதியின் சடலம் மீடக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் டயகம, போட்மோர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொலையா….…
இங்கு குடியேறினால் பணமும் வீடும் இலவசம்
இத்தாலியின் ட்ரெண்டினோ நகரத்தில் உள்ள கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு வீடு மற்றும் பணம் வழங்க இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது . இந்த நகரத்தின் 33 கிராமங்களில் குடியேறுபவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் இந்திய மதிப்பில் 92 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்க முடிவு…
தாய்ப்பால் சுவையில் அறிமுகமாகும் ஐஸ்கிரீம்
தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபல பிராண்டான ஃப்ரீடா (Frida), தாய்ப்பால் சுவையில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. தாய்ப்பால் ஐஸ்கிரீம் இந்த தாய்ப்பால் ஐஸ்கிரீமை சுவைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் அறிவிப்பு திகதியிலிருந்து…
தாமரை கோபுரத்திலிருந்து குதித்த வெளிநாட்டவர்
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட்டில் குதித்த அமெரிக்க பிரஜை ஒருவர் மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான வெளிநாட்டவரிடம் நடத்திய விசாரணையில், தாமரை கோபுரத்திலிருந்து பாராசூட் ஜம்பிங் போட்டிக்காக வந்ததாகக் கூறியுள்ளார்.…
IOC எரிபொருள் விலையில் மாற்றம்
இலங்கை IOC நிறுவனம், (மார்ச் 31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை திருத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விலை மாற்றத்தின் படி, 92 ஆக்டேன் பேட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 10 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய விலை ரூ. 299 ஆக…
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
தற்போது நிலவும் வெப்பமான வானிலை குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் நிலவக்கூடும். அதற்கமைய, குறித்த பகுதிகளில்…
