இன்றைய வானிலை அறிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ…
கிளிநொச்சி விபத்து; கவனயீர்ப்பு போராட்டம் UPDATE
விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (03) முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு…
விமான விபத்து – இருவர் பலி
மெரிக்கா – கலிபோர்னியாவில் சிறிய ரக விமானம் ஒன்று இன்று (03) வர்த்தக கட்டடமொன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் இந்த விபத்து அரங்கேறியது. விபத்தில் காயமுற்ற பத்து பேர் உடனடியாக மீட்கப்பட்டு காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
அதிகரித்து வரும் மரக்கறிகளின் விலை
நாட்டில் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ள மரக்கறிகளின் விலை தற்போது குறைவடைந்துள்ளதாக, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக, வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.சிறிவர்தன தெரிவித்தார். மேலும், மழைக்காலத்தில் காய்கறிகளின் விலை உயர்வதற்கான…
வரவு – செலவு அறிக்கைகள் ஒப்படைக்காத வேட்பாளர்களுக்கு சட்ட நடவடிக்கை
2024ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களின் வரவு – செலவு அறிக்கையை ஒப்படைக்காத வேட்பாளர்களின் தகவல்களை பொலிசாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.இரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவர்களின் கோப்புகளை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் பணியில் மாவட்ட தேர்தல்…
இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பு
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை 2024 ஆம் ஆண்டில் வசூலித்துள்ளது. அதற்கமைய, 1,958,088 மில்லியன் ரூபா என உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 392,229…
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செய்த செயல்
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சீமேந்து உற்பத்தி தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் கண்டகற்கலை ஏற்றிச்சென்ற பாரவூர்தியை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறித்த பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, அன்மைய நாட்களில் மந்துவில் பிரதேசத்தில்…
பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் திருமணம்!
நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். ராஜா ராணி, காலா உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்து இருக்கிறார். ஹீரோயினாகவும் பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மேலும் அவர் பிக் பாஸ் ஷோவில்…
கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய புள்ளிகல்
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 16,049.42 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 299.13 ஆக இன்று பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச்…
சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தீர்மானம்
அச்சிடுவதில் ஏற்பட்டிருந்த தாமதம் காரணமாக, தற்போது நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை ஒரு மாதத்திற்குள் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்தார். அதற்கமைய, அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சுமார்…
