Editor 2

  • Home
  • பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்!

பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்!

பாணந்துறையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட கறி பனிஸ் ஒன்றிற்குள் லைட்டரின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாணந்துறை அருக்கொட பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் இன்று (08) காலை தனது இரண்டு மகன்களுக்கும் கொடுப்பதற்காக இரண்டு கறி…

திட்டங்களை மீண்டும் தொடங்க ஜப்பானின் ஆதரவு

இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) தெரிவித்துள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன், பண்டாரநாயக்க…

புகையிரத நிலைய அதிபர் சங்கம் எச்சரிக்கை

தர உயர்வு முறை மற்றும் பல பிரச்சினைகள் அடிப்படையில், எதிர்வரும் 14 நாட்களுக்குள் இது தொடர்பான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம்

பஸ்களில் உள்ள தேவையற்ற மேலதிக உபகரணங்களை அகற்றுவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மேற்படி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக…

ஈகோ பிடித்தவர்களை சமாளிக்க கஷ்டப்படுறீங்களா?

பொதுவாக அனைவருக்குமே வாழ்வில் மகிழ்சியாகவும் மன நிம்மதியுடனும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் இப்படி வாழ்ந்து விட முடிவதில்லை. நீங்கள் உண்மையான அமைதியை தேடுபவராக இருந்தால், அதற்கு உங்களுக்கு மன அழுத்தத்தை கொடுப்பவர்களையும் ஈகோ பிழடித்தவர்களையும்…

போதைப்பொருளுடன் இரும்பு வியாபாரி கைது

கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியில் இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடை உரிமையாளர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு்ள்ளார் குறித்த கைது நடவடிக்கையானது கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினால் நேற்று இரவு (07.01.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலதிக…

தங்கத்தின் விலையில் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (08) சற்று அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று(8) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 212,000 ரூபாவாக உள்ளது. 22 கரட் தங்கம்…

3 விமான நிலையத்திற்கு வரிச்சலுகை நீடிப்பு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனை அதன்படி யாழ்ப்பாணம்…

உயிரிழந்த நிலையில் டொல்பின்கள்!

உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் பல வில்பத்து தேசிய பூங்கா கடற்பிரதேசத்தில் உயிரிழந்த பல டொல்பின்களின் சடலங்கள் கொட்டப்பட்டுள்ளதாக மொல்லிக்குளம் பிரதேச பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பின்னர் அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலகத்தின்…

தேர்தல் செலவு அறிக்கை

2024 பொதுத் தேர்தல் மற்றும் அது தொடர்பான தேர்தல்களில் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதன்படி, இதுவரை வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 1042…