admin

  • Home
  • வாட்ஸ்அப் செயல்படாத ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள்!!

வாட்ஸ்அப் செயல்படாத ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள்!!

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுப்பக்கம் வாட்ஸ்அப் செயலி பழைய சாதனங்களில்…

546 இந்திய மீனவர்கள் கைது!

மன்னாருக்கு வடக்கே கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இரண்டு இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றியதுடன் 17 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள் தலைமன்னார் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்ட…

என்னை தூக்கில் போடவும்!

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 30 இலட்சம் ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக தன்னால், குறித்த நிதி பெற்றுக்கொள்ளப்பட்டதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அது பாரிய குற்றமாக இருந்தால், தன்னை தூக்கிலிடுமாறு சகமால அரசாங்கத்திடம் கோரிக்கை…

கணித சிக்கல்களை ஐந்து நிமிடத்தில் தீர்க்கும் சிப்

இயற்பியலின் கூறுகளைக் கொண்டு மிகவும் சிக்கலான கணக்குகளைத் தீர்ப்பதற்கு குவாண்டம் கம்ப்யூட்டிங் பயன்படுத்தப்படுகிறது.கூகுள் நிறுவனம் சார்பாக இப் புதிய குவாண்டம் கம்ப்யூட்டிங் சிப் உருவாக்கப்பட்டுள்ளது.இப் புதிய சிப்புக்கு வில்லோ Willow எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு சிக்கலான கணிதத்தை தீர்க்க கணினிகள் 10…

கொரோனாவுக்கு தீம் பார்க்!!

கொரோனா தொற்றை யாராலும் மறக்க இயலாது. அந்த வகையில் அதனை நினைவுகூறும் விதமாக வியட்நாமில் தீம் பார்க் ஒன்று உருவாக்கப்பட்டு பிரபலமடைந்துள்ளது. தெற்கு வியட்நாமில் உள்ள Tuyen Lam ஏரி தேசிய சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இத் தீம் பார்க்கின் கரு…

பேப்பர் கப்பில் தேநீர் குடிப்பவரா நீங்கள்?

வீடுகளில் கப்களில் தேநீர் குடிப்போம். ஆனால், எங்காவது பயணம் செல்கையில் தேநீர் குடிக்க வேண்டும் என்று இருக்கும்.அவ்வாறான சந்தரப்பங்களில் பெரும்பாலும் பேப்பர் கப்களில் தேநீர் குடிப்போம்.ஆனால், இந்த பேப்பர் கப்பில் குடிக்கப்படும் தேநீரினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என கூறப்படுகிறது.நுண்…

பங்களாதேஷ் அரசு கோரிக்கை!!

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பங்களாதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை இராஜிநாமா செய்த ஷேக்…

மேலதிக புகையிரத சேவைகளை மேற்கொள்ள முடியாது!!

புகையிரத ஊழியர்கள் மற்றும் புகையிரத இயந்திரங்களின் பற்றாக்குறையினால் பண்டிகைக் காலங்களில் மேலதிக புகையிரத சேவைகளை மேற்கொள்ள முடியாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பாடசாலை விடுமுறை ஆரம்பமானதும், பதுளை, யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைக்கு (KKS) பல ரயில் சேவைகளை…

இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ இதுதான்!!

ஒவ்வொரு வருடமும் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ எது என்று லிஸ்ட் ஒன்று விடுக்கப்படும். கூகுளுக்கு அடுத்தபடியாக உள்ள யூடியூப் தளத்தில் இந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்கள் குறித்த லிஸ்ட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த வகையில் குழந்தைகள் பாடலான ‘பேபி ஷார்க்…

ஜி மெயிலுக்கு போட்டியாக வரும் X Mail

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மக்ஸ் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் எனும் பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த எக்ஸ் மெயில் வரும் பட்சத்தில் ஜிமெயிலுக்கு கடும்போட்டி நிலவும் என…