admin

  • Home
  • PHI கொலை விசாரணையில் திருப்பம்!

PHI கொலை விசாரணையில் திருப்பம்!

எல்பிட்டிய பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தமக்கு சில தகவல்கள் கிடைத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ…

அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை!

ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து…

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக…

உலகில் ஏற்படவுள்ள அரிய சூரிய கிரகணம்

சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது. இந்த அரிய நிகழ்வானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா ஆகிய பகுதிகளில் 4 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் வரை நீடிக்கும் என…

ஆசியாவிலேயே சிறிய கிராமமாக, இலங்கையிலுள்ள வல்பொலமுல்ல

இலங்கையிலுள்ள வல்பொலமுல்ல என்ற இடம் ஆசியாவிலேயே சிறிய கிராமமாக காணப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த கிராமத்திற்குள் 4 குடும்பங்களே இருந்துள்ள நிலையில், தற்போது இந்த கிராமத்திற்குள் ஒரேயொரு நபரை கொண்ட ஒரு குடும்பமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகளிவில்…

வரலாற்றில் இடம்பிடித்த எம்.எச்.ஒமர் குடும்பம் – 2.5 பில்­லியன் ரூபா நன்­கொ­டை­காக

கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்­தி­ய­சா­லையில் நிறு­வப்­பட்ட “எம். எச். ஒமர் விசேட கல்­லீரல் நோய் சிகிச்சை நிலையம்” செவ்­வாய்க்­கி­ழ­மை ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் திறந்து வைக்­கப்­பட்­டது. இந்த கல்­லீரல் நோய் விசேட சிகிச்சை நிலை­யத்தை நிர்­மா­ணிப்­ப­தற்­காக எம். எச்.…

சர்வதேச நீதிமன்றம் இன்று, இஸ்ரேலுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

தென்னாப்பிரிக்காவால் தொடரப்பட்ட இனப்படுகொலை வழக்கில் ஒரு பகுதியாக, காசாவிற்கு உடனடியாக, தடையின்றி உதவிகளை வழங்குமாறு சர்வதேச நீதிமன்றம் (ICJ) இஸ்ரேலுக்கு இன்று -28- உத்தரவிட்டுள்ளது. உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள், தங்குமிடம், உடைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரத் தேவைகள், அத்துடன் மருத்துவப்…

Onmax DT நிறுவனத்தின் 3500 கோடி மோசடி – அதிர்ச்சியில் உயிரிழக்கும் மக்கள்

இலங்கையில் Onmax DT நிறுவனத்தின் மோசடியில் சிக்கிய பலர் உயிரை மாய்த்துள்ளதாக வைப்பாளர்கள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அசோக விஜேவர்தன தெரிவித்துள்ளார். பணத்தை இழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மக்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பலர் தங்க…

பூமியின் நேரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!

புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன.திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு…

ஆபாச காணொளி, நிர்வாணப் படங்கள் முறைப்பாட்டுக்கு புதிய முறைமை

சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் பெறுவதற்கு புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளை…