Month: July 2025

  • Home
  • இந்தியா – கானா இடையே ஒப்பந்தம்

இந்தியா – கானா இடையே ஒப்பந்தம்

உத்தியோகபூர்வ விஜயமாக கானாவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7…

உலக பாரம்பரியத்திலிருந்து அகற்றப்படும் அபாயம்

உலக பாரம்பரிய சின்னங்களிலிருந்து சிகிரியா மற்றும் காலி கோட்டை அகற்றப்படும் அபாயம் எழுந்துள்ளதாக புத்தசாசன மற்றும் சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். 1911ஆம் ஆண்டு காலி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ், சீன மற்றும் பாரசீக…

சளி அடைத்து சிசு மரணம்

இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் இடம் பெற்று உள்ளது. நேற்று மாலை சிசுவிற்கு சளி அடைப்பு ஏற்பட்டதையடுத்து பெற்றோர் முச்சக்கர வண்டியில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மஸ்கெலியா மாவட்ட…

யூரிக் அமிலத்தை குறைக்க உதவும் இயற்கையான பானங்கள்

யூரிக் அமிலம்இன்றைய நவீன உலகில் பலரும் யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். ஆரோக்கியமற்ற உணவுமுறையும், வாழ்க்கை முறையும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் எனப்படும் புரதங்களின் முறிவால் உடலில் உருவாகும் ஒரு கழிவுப் பொருளாகும். நமது…

சிறந்த ஆசிரியர்களின் 10 முக்கிய இயல்புகள்

👉❤1. அர்ப்பணிப்பு (Dedication)மாணவர்களின் வளர்ச்சிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பண்பும், தொழில்திறன் மேம்பாட்டில் தொடர்ந்து ஈடுபாடும். 👉❤2. தெளிவான தொடர்பாடல் திறன் (Clear Communication Skills)பாடங்களை எளிமையாகவும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் விளக்கக்கூடிய திறன். 👉❤3. மாணவர்களை ஊக்கப்படுத்தும் திறன் (Ability to…

உடலுறவு கொள்ளாவிட்டால் பேஸ்புக்கில் படங்களை வெளியிடுவேன்

வயம்ப பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு ஓட்டுநர். வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால், புதன்கிழமை (02) அன்று கைது செய்யப்பட்டுள்ளார். மஹாவ, பலல்ல, அமுனுகோலேவைச்…

வாகன உதிரி பாகங்கள் கடையில் தீ

குருநாகலில் உள்ள ஒரு வாகன உதிரி பாகங்கள் கடையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக குருநாகலை தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் அருகிலுள்ள நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் அப்துல் வஸீத் எம்.பியாக நியமனம்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) உறுப்பினர் அப்துல் வஸீத் இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் வெற்றிடத்தை நிரப்ப அப்துல் வசீத்…

1 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் 1 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

பஸ் கவிழ்ந்து விபத்து

குடுகல பகுதியில் இருந்து வத்தேகம வழியாக கண்டி நோக்கி பயணித்த வத்தேகம டிப்போவைச் சேர்ந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து அரலிய உயன பகுதியில் இடம்பெற்றுள்ளது. பஸ் வீதியை விட்டு விலகி ஒரு வீட்டின் அருகே கவிழ்ந்தது விபத்துக்குள்ளானதில்,…