Month: July 2025

  • Home
  • சுழியோடிகளின் உதவியுடன் சிறுவனின் சடலம் மீட்பு

சுழியோடிகளின் உதவியுடன் சிறுவனின் சடலம் மீட்பு

ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் ரங்கல கடற்படையின் சுழியோடிகளால் இன்று (09) மதியம் மீட்கப்பட்டது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது…

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, குடிநீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை, நுகர்வோரிடம் கோரியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து…

பிரான்சில் காட்டுத்தீ: 13 பேர் காயம்

பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. இதனால், விமானம், பேருந்து, புகையிரத சேவைகளும் முடங்கின. பிரதான சாலைகள் மற்றும் பல்வேறு சுரங்க பாதைகளும் மூடப்பட்டு உள்ளன. பிரான்சின் 2ஆவது மிக பெரிய விமான…

‘100 வயதை கடந்த கம்பீரம்’: ‘வத்சலா’ மரணம்

ஆசியாவின் மிக வயதான யானையான ‘வத்சலா’, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை(08) உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா…

பாலம் உடைந்ததில்: பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

குஜராத் மாநிலத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 2 லாரிகள் உள்ளிட்ட 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். குஜராத்தில் வடோதரா – ஆனந்த் ஆகிய நகரங்களை இணைக்கும் முக்கிய பாலம்…

உலகின் கடைசி நகரம்

உலகின் கடைசி நகரம் என்று அழைக்கப்படும் பகுதி பனி சூழ்ந்த அண்டார்டிகா கண்டத்தின் அருகே அமைந்துள்ளது. அந்த நகரும் குறித்த சுவாரசிய தகவல்களை பார்க்கலாம். உலகில் மனிதர்கள் வாழ முடியாத அசாதாரணமான சூழல் நிலவும் பகுதியாக அண்டார்டிகா பகுதி உள்ளது. இங்கு…

”கைவிலங்குகளை வைத்திருப்பது சட்டவிரேதமானது”

அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபரும் கைவிலங்குகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் குற்றவியல் குற்றமாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ASP FU வூட்லர் கூறுகிறார். அங்கீகரிக்கப்பட்ட கைவிலங்குகளை சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவதும் வைத்திருப்பதும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன்…

ஸ்பெயின் வீழ்ச்சியால் அரேபியர்கள் இழந்தது என்ன…!

வரலாற்று ஏடுகள் சொல்வது போல, இஸ்லாமிய ஸபென் வீழ்ச்சியோடு அரேபியர்கள் ஸ்பெயின் தேசத்தை மாத்திரம் இழக்கவில்லை. மாறாக, அவர்கள் அமெரிக்க , ஆஸ்திரேலியா கண்டங்கள், நியூசிலாந்து, மற்றும் ஆயிரக்கணக்கான தீவுகளையும் சேர்த்தே இழந்தனர். மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச வர்த்தக…

பாடசாலைகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் உள்ள அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய அணுகலை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். இதற்காக பாடசாலைகளுக்கு ரூ.5,000 வரம்பற்ற டேட்டா பக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அமரசூரிய தெரிவித்தார். சுமார்…

சியா விதை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

உங்கள் உணவு ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை பாதுகாக்க விரும்பினால் நீங்கள் உணவு முறையில் சியா விதைகளை சேர்க்க வேண்டும். தொடர்ந்து 2 வாரங்கள் சியா விதைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் மாற்றங்கள் என்ன என்பதை…