பலத்த மழை பெய்யக்கூடும்
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேபோல், சில இடங்களில் 50 மில்லி மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம்…
துப்பாக்கிகளுடன் இருவர் கைது
கட்டானை – தெமன்ஹந்தி பகுதியில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர்கள் இருவர் நான்கு துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றப் புலனாய்வு பணியகத்தின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கைது…
செம்மணி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குழப்பம்
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசனனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர். அதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை பேரணியாக முன்னோக்கி நகரத்த முற்பட்ட வேளை,பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. தற்போது போராட்டகளத்தில்…
ஏற்றுமதிகள் வரியின்றி அமெரிக்காவிற்குள் நுழைய ஒப்புதல்
இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல் அமெரிக்க சந்தையில் நுழைய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். அமெரிக்காவுடன் குறிப்பிடத்தக்க வர்த்தக பற்றாக்குறை உள்ள நாடுகள்…
அழகாய் இருந்ததால் மனைவிக்கு மொட்டையடித்த கணவன்
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் தனது ஒரு வயது மகளுடன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலம் கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த 32 வயது பெண் விபன்சிகா. இவருக்கும் நிதீஷ் என்பவருக்கும் கடந்த…
மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!
கண்டியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் இன்று (17) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் திறந்து வைக்கப்பட்டது. நகர அபிவிருத்தி அதிகாரசபையால் புதுப்பிக்கப்பட்ட எஹெலேபொல வளவின் தொல்பொருள் மற்றும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்காக…
பிரதமரை சந்தித்த மாணவர்கள்
வவுனியா அல் அக்ஸா மகா வித்தியாலய மாணவர்களை அலரி மாளிகையை பார்வையிட சென்றுள்ளனர். இதன்போது பிரதமர் ஹரினி அமரசூரியவையும் அவர்கள் சந்தித்துள்ளனர். பிரதமர் மாலவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்ததுடன், கல்வி மூலம் அவர்களின் எதிர்கால அபிலாஷைகளை அடைய அவர்களுக்கு…
பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்
மாத்தறை வலயத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் மாத்தறை, வல்கம பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்திற்குச்…
60 வயதில் கட்டாய ஓய்வு – நீதிமன்றின் அறிவிப்பு
அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக…
புதிய கல்விச் சீர்திருத்தம்
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்கள் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல்…