நியூசிலாந்து ரக்பி அணி இலங்கைக்கு
நியூசிலாந்து 85 கிலோகிராம் எடைக்கு குறைந்த ரக்பி அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக புதன்கிழமை (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 28 வீரர்கள் மற்றும் 6 அதிகாரிகள் கொண்ட நியூசிலாந்து ரக்பி அணியின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுவாகும்.…
தண்ணீர் விற்றவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். கொழும்பு, புறக்கோட்டை, பெஸ்டியன் வீதியில்…