பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
மின்னேரியா – ஹபரணை வீதியில், இராணுவ முகாமுக்கு முன்னால் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. குறித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் மழை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ…
இரவு சாப்பிட்ட பிறகு ஒரு ஏலக்காய் சாப்பிடுங்க!
ஏலக்காய் வாயு, வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளை திறம்பட குறைக்க உதவுகிறது. இரவில் ஏலக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள். இரவு உணவிற்குப் பிறகு ஏலக்காயை ருசிப்பது ஒரு பாரம்பரியமான விசயமாக உள்ளது. பழங்காலத்தில் இருந்து…
கணவருக்கு துரோகம் செய்யும் பெண்கள் அதிகமாக உள்ள நாடு
எமது சமூகத்தில் சில பெண்கள் திருமணம் செய்த பின்னரும் கணவர்களுக்கு துரோகம் செய்வார்கள். திருமணத்திற்கு பின்னர் நடக்கும் துரோகங்களால் நம்பிக்கையின்மை ஏற்பட்டு திருமண வாழ்க்கை முழுவதும் மோசமாகி விடும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இதற்கு முக்கிய காரணங்களாக…
பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவு
பகிடிவதையால் பல்கலைக்கழக மாணவன் விபரீத முடிவால் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்ப பல்கலைக்கழகத்தி 2ம் ஆண்டு மாணவர் ஒருவர் Shorts அணிந்து…
”ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பை விரைவுபடுத்த வேண்டும்”
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை மறுசீரமைக்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், மற்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் (SOEs) தொடர்பான கூடுதல் முன்னேற்றத்தைக் காண வேண்டியதன் அவசியத்தையும் சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான IMF மிஷன் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ, மெய்நிகர்…
“தினமும் வேலை செய்ய வேண்டும்”
இன்று மே தினம் அல்லது தொழிலாளர் தினம் என்றாலும், கொழும்பு கோட்டையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதிக்க தொடர்ந்து போராடி வருகின்றனர். விடுமுறை நாட்களோ இல்லையோ, பலர் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்காக தினமும் வேலை செய்ய வேண்டும் என்ற யதார்த்தத்தை…
“உறுதியுடன் ஒன்றிணைந்து உழைப்போம் ”
எழுபத்தைந்து ஆண்டுகளாக ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நின்று ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்கள் அரசாங்கத்தின் கீழ், இந்த ஆண்டு தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது ஒரு வரலாற்று மைற்கல்லைக் குறிக்கிறது பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை…
“உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்”
இலங்கையின் உழைக்கும் மக்கள் உட்பட பொது மக்கள், இந்த முறை இந்நாட்டின் ஊழல் மிக்க, சிறப்புரிமை அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள்நேய ஆட்சியின் கீழ், நாடும் சமூகமும் ஆழமான, சாதகமான மாற்றத்துடன் சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகிறது என ஜனாதிபதி…
“குறைத்தாலும் குறைக்கமாட்டோம்”
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம் (AITWDU), இந்த நேரத்தில் முச்சக்கர வண்டியின் போக்குவரத்து கட்டணங்களைக் குறைக்க முடியாது என்று கூறியது, ஏனெனில் இந்த முடிவை மேற்கு மாகாண தேசிய போக்குவரத்து ஆணையம் மற்றும்…