உலக அழகிகள் போட்டியில் இலங்கைப் பெண்
72ஆவது உலக அழகிகள் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளும் அனுதி குணசேகர, 24 பேர் அடங்கிய இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். போட்டியின் பிரதான நிகழ்வான “ HEAD TO HEAD presentation ” பிரிவில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனுதி குணசேகர…
இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு
இலங்கையில் புதிய கொவிட் 19 திரிபு பரவும் அபாயம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக, பல ஆசிய நாடுகளில் கொவிட் 19 தொற்றுடன் பலர் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதனைக் கருத்திற்கொண்டு…
இலங்கைக்கு வருவதில் மேலும் தாமதம்
நிலவும் மோசமான வானிலை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இலங்கைக்கு வருவதில் மேலும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் நேற்று (மே…
இடியுடனான மழை
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு…
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை
பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி தற்கொலை செய்து கொண்டார். இரு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான இவர், மாத்தளையில் இருந்து வந்து கடந்த 18ஆம் திகதி வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு…
நாடு திரும்பிய யாழ்.குயில் பிரியங்கா; விமான நிலையத்தில் அமோக வரவேற்பு
இந்தியாவில் இருந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்குபற்றிய சிந்து மயூரன் – பிரியங்கா இன்றையதினம் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார். இன்று மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பிரியங்காவுக்கு ஏராளமான மக்கள் ஒன்றுகூடி தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். சூப்பர்…
மனைவியின் மூக்கை கடித்து விழுங்கிய கணவன்
இந்தியா, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நாடியா மாவட்டத்தில் பெர்பாரா பகுதியில் 35 வயதுடைய பாபன் ஷேக் என்பவர் கடந்த 9 வருடங்களுக்கு முன்பாக மது கதுன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 8 வயதில்…
மீண்டும் கொரோனா அலை; இந்தியாவில் 257 பேர் பாதிப்பு
ஆசியாவில் மீண்டும் புதிய கொரோனா அலை உருவாகியுள்ள நிலையில் இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது பரவி வரு ஜே.என்1 வகை கொரோனா…
ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த விமானம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில் சேதமடைந்த இண்டிகோ விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று (21) மாலை கனமழை கொட்டித் தீர்த்தது.…
சபை ஊழியர்களின் உணவு கட்டணம்: மும்மடங்காக அதிகரிப்பு
பாராளுமன்த்தில் பணியாற்றும் சாதாரண ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணத்தை மூன்று மடங்கு அதிகரிக்க பாராளுமன்ற சபை குழு தீர்மானித்துள்ளது. 1000 ரூபாயாக இருந்த சாதாரண ஊழியர்களின் மாதாந்த உணவுக் கட்டணம் 3600 ரூபாவாக அதிகரிக்கும். பாராளுமன்ற நிர்வாக அதிகாரிகளின் உணவுக் கட்டணத்தை…