Month: December 2024

  • Home
  • இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை தோல்வி கண்டது

இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை தோல்வி கண்டது

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. Mount Maunganui யில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி…

பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை

பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன்கள் சமநிலையின்மையை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம். இவற்றை முன்கூட்டியே கண்டறிவதால் அதனால் ஏற்படும் விளைவுகளை கட்டுக்குள் வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில், ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம். ஹார்மோன்…

பேரண்டத்தில் ஒரு சிறு துளி நாம்

பேரண்டத்தில் ஒரு சிறு துளி நாம். நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சம் எப்பாட்பட்டது என்று பாருங்கள். இத்தனைக்கும் நம்மிடம் தற்போது கைவசம் உள்ள தொலைநோக்கி கருவிகளால் 93 பில்லியன் ஒளியாண்டுகளுக்குள் உள்ளவைகளை மாத்திரமே காணமுடிகிறது. அதைத் தாண்டிய பேரண்டம் பற்றி கற்பனை செய்யக்கூட…

 Gen Beta புதிய தலைமுறை

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் Gen Beta எனும் புதிய தலைமுறை உருவாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2025 ஆம் ஆண்டு முதல் 2039 ஆம் ஆண்டுவரை பிறப்பவர்கள் Gen Beta என அழைக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது. இந்த தலைமுறையினர்…

புத்தாண்டு முதல் ஆரம்பமாகும் – யாழ் கப்பல்சேவை

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.…

விவசாயிகளுக்கு நேரடியாக நஷ்டஈடு வழங்கப்படும்

2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை…

இலங்கை வெற்றி இலக்கு: 187

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. Mount Maunganuiயில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி…

அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு

கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கும் அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு கடந்த வௌ்ளிக்கிழமை அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு திறைசேரி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியின் பாதகமான…

பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்ட முதலை

மட்டக்களப்பு, புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று நேற்று(29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை கரைக்கு வந்த போதே, பொதுமக்கள் முதலையை பிடித்துள்ளனர்.

சந்தையில் பொருட்களுக்கு நெருக்கடி

புது வருடப்பிறப்புக்கு உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்ய மக்கள் அதிகளவில் நாட்டம் காட்டும் நிலையில், சந்தையில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு நெருக்கடி நிலவுகிறது. அவற்றுள் அரிசி தட்டுப்பாடு முதன்மையான பிரச்சினையாக மாறியுள்ளது. அதன்படி பல மாதங்களாகச் சந்தையில்…