வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முஜிபுர் ரஹ்மான்
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கையெழுத்திட்டார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து (09) கையொப்பமிடப்பட்டார்.
இலங்கை – பாலஸ்தீனம் இரு தரப்பினதும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டது.
பலஸ்தீனத்துடனான இலங்கையின் நீண்ட கால நட்புறவுக்கு பாராட்டுஇலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா (Hisham Abu Taha) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். இச்சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த…
அவுஸ்திரேலியாவில் கோடீஸ்வரரான இலங்கை இளைஞர்!
சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் கல்விக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 25 வயதான வினுல் கருணாரத்ன தற்போது மெல்பேர்னில் வசித்து வருகிறார். அங்கு சென்றபோது அவரிடம் அதிக பணம்…
இலங்கை T20 அணி அறிவிப்பு
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடருக்காக 17 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஶ்ரீலங்கா கிரிக்கட் இதனைத் தெரிவித்துள்ளது.அதற்கமைய, T20 தொடருக்காக இலங்கை அணியின் தலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.குறித்த போட்டிகளானது ஒக்டோபர்…
புதிய கட்சியில் மீண்டும் அரசியலில் களமிறங்கும் ரஞ்சன்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று இன்று (09) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. “ஐக்கிய ஜனநாயகக் குரல்” என்று அழைக்கப்படும் அந்த அரசியல் கட்சியின் சின்னம் ஒலிவாங்கியாகும். அக்கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன…
நுவரெலியா தபால் நிலையம் தொடர்பில் புதிய தீர்மானம்
130 வருடங்கள் பழமை வாய்ந்த நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் இடைநிறுத்தப்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (09) தெரிவித்தார். 150வது உலக தபால் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
முட்டை விலை அதிகரிப்பிற்கான காரணம் இதுதான்!
முட்டையின் சில்லறை விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அண்மைக்காலமாக 30 ரூபாவாக குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர்…
லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட சலுகைக் காலம்
லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கு விசேட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லெபனானின் தற்போதைய போர் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து, லெபனானுக்கு வந்த…
மாணவி குறித்து வெளியான தகவல்
கொழும்பு, தாமரை கோபுரத்தின் 29ஆவது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸார் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். சம்பவத்தில், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். விசாரணையில் குறித்த மாணவி கொழும்பில் உள்ள சர்வதேச…
கொழும்பில் பிரதமர் ஹரிணி போட்டி
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட இருபது பேர் இன்று (08) வேட்புமனுக்களை சமர்ப்பித்தனர்.