Month: August 2024

  • Home
  • திருமணமான #பெண்களுக்கு தன் கணவனால் ஏற்படும் அவலங்கள்..

திருமணமான #பெண்களுக்கு தன் கணவனால் ஏற்படும் அவலங்கள்..

இந்த மாதிரி தவறுகளை கணவர்கள் செய்யாதீர்கள் பெண்களும் பாவம் தானே….

ஒரு நிமிடம் ஒதுக்கி இந்த கதையை முழுமையாக படியுங்கள்.

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார். பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில்…

இந்த கதையை படிக்காமல் போனால் அவ்வளவுதான்.

நான் ஒரு பள்ளி மைதானத்தில் உள்ளூர் கால்பந்து போட்டியைப் பார்த்து கொண்டிருந்தேன். நான் அருகில் அமர்ந்திருந்த ஒரு பையனிடம் உங்கள் அணியின் ஸ்கோர் என்ன? என கேட்டேன். அந்த பையன் புன்னகையுடன், நாங்கள் 0 எதிரணி 3 என்றான். நீ சோர்வடைய…

ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது (கணவன்)

அவள் உண்மையிலேயே சோர்வாக இருந்தால் அல்லது அந்த மனநிலையில் இல்லை என்றால், இன்றே உலகம் அழியப்போவதில்லை. இன்று நீங்கள் அவளிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதுதான் நாளை காதல் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே,,புரிந்து வாழ்ந்தால், வாழ்க்கை சொர்கமே..

பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள்.

மனைவி இறக்கும்போது,அவருக்கு வயது 45 இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியும், அவரால்,அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனைவி, அவள் நினைவாக எனக்கு ஒரு மகனை விட்டு சென்றிருக்கிறாள். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி…

முடிந்தால் சிறிது நேரம் ஒதுக்கி படியுங்கள்

எங்கோயாரோ இருவருக்குமகளாக பிறந்தாள்எனக்குமனைவியாக வந்த பின்புஅவளுக்கென்று இருந்தஆசைகளை கனவுகளைமறந்து விட்டாள்😢😢😢இப்போதுநான் அழுதால் அழுகிறாள்நான் சிரித்தால் சிரிக்கிறாள்நான் துடித்தால் துடிக்கிறாள்எனக்காகவே வாழ்கிறாள்❤❤❤ருசியாக உணவு சமைத்து தருகிறாள்ரகசியமாக காதல் செய்கிறாள்😍😍😍🙈🙈🙈காலையில்நான் எழும்புவதற்கு முன்புஅவள் எழுந்து விடுகிறாள்🌅இரவில்வீடு வருவதற்க்கு தாமதம் ஆனால்நான் வரும் வரைதூங்காமல் விழித்திருக்கிறாள்🥺🥺🥺மாதவிடாய்வலி…

நமது செவிகளும், அல்குர்ஆனின் அற்புதமான அறிவிப்பும்

நம் காதில் முப்பதாயிரம் செவிவழி சார்ந்த செல்கள் உள்ளன. நம் நலனுக்காக அந்த ஆண்டவன் எத்திசையிலிருந்து சத்தம் வருகிறது என்று கண்டறிய நமக்கு இரண்டு காதுகளை ஆக்கிவைத்துள்ளான். ஆக, வலதுபுற காதுக்கு முதலில் சத்தம் வந்தடைந்தால் அதனை நொடிப் பொழுதில் கணக்கிட்டு…

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்த…

ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன

ஜனாதிபதி வேட்பாளர்களால் வழங்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகளின் பிரதிகள் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அவற்றை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம்!

இந்த வருடத்தின் கடந்த 6 மாதங்களில் 9 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அத்துடன், கடந்த ஆறு மாதங்களில் இலங்கை சுமார் 800 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான…