Month: August 2024

  • Home
  • அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு.

அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு.

மகளை தன் அம்மாவாக பார்க்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவுக்கு மேக்கப் போட்டு ரசிக்கும் மகள்கள் ஒருவித அழகு. மகளுக்கு தன் கையால் உணவூட்டி மகிழும் அப்பாக்கள் அதைவிட அழகு. அப்பாவின் கழுத்தில் தொங்கி விளையாடும் மகள்கள் ஒருவித அழகு. மகளின்…

FLUFFY CONDENSED MILK BREAD

INGREDIENTS:240 ml (1 cup) warm milk;75 g (¼ cup) condensed milk;1 egg;30 g (2 tbsp) sugar;7 g (2 ¼ tsp) dry yeast;520 g (4 ¼ cup) flour1 tsp salt;50 g…

பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

கிளப் வசந்த உட்பட இருவரைக் கொன்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஜூலை 8ஆம் திகதி, அத்துருகிரி நகரில் பச்சை குத்தும் நிலையத்தில் டி56 துப்பாக்கியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்…

காற்றை பிடுங்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!

வத்தளை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் முன் சக்கரத்தின் காற்றை பிடுங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. குறித்த பொலிஸ் சார்ஜன்டின் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமானது எனவும், எனவே குறித்த அதிகாரி இன்று…

கைதான வைத்தியர் அர்ச்சுனா விளக்கமறியலில்

மன்னார் வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை,பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்தமை அரச சேவைக்கு இடையூறு விளைவித்தமை போன்ற குற்றசாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா, மன்னார் நீதவான்…

அடுத்த ஆண்டு முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம்

இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார வீழ்ச்சி…

மொட்டு கட்சியின் மற்றொரு அதிரடி தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு இந்த தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக…

கலைஞர்கள் உட்பட 24 இலங்கையர்கள் குவைத்தில் கைது!

குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட 24 இலங்கையர்களை குவைத் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த இசைக் கச்சேரியை ‘எதேர அபி’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் இக்குழுவினரை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை…

வயநாடு நிலச்சரிவு – 10 கோடியை அள்ளிக் கொடுத்த மோகன்லால்!

வயநாடு நிலச்சரிவால் ஏராளமான கேரள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ள நிலையில், பலர் தற்போது முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவி வரும் நிலையில், நடிகர் மோகன்லால் 3 கோடி (இலங்கை ரூபாவில் 10.71 கோடி ரூபாய் ) நிதி…

வனிந்து ஹசரங்க விலகல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க விளையாடமாட்டார் என சிறிலங்கா கிரிக்கெட் இன்று (03) இரவு அறிவித்ததுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில், வனிந்து தனது…