50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரங்கள்
குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், வீடுகளின் முழு உரிமையை மாற்றும் போது அசல் பயனாளி இறந்திருந்தால், தற்போது அந்த வீட்டில் வசிக்கும் அவரது வாரிசுகளுக்கு உரிமைப் பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நகர…
போலியான செய்திகளை நம்ப வேண்டாம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் நடைபெறும் என கல்வி அமைச்சு…
போலியான செய்திகளை நம்ப வேண்டாம்!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் நடைபெறும் என கல்வி அமைச்சு…
சிறைக்கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழப்பு
காய்ச்சலால் மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் சிறையில் அடைக்கப்பட்ட 24 வயதுடைய நபர் ஒருரே இவ்வாறு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.குறித்த…
எந்த பாகுபாடும் இல்லாமல், காஸா மக்களுக்காக நாம் முன்நிற்க வேண்டும் – சஜித்
காஸா பகுதியில் நடந்து வரும் அழிவு குறித்து பாராளுமன்றத்திற்கு வெளியேயும் உள்ளேயும் நான் குரல் கொடுத்தேன். இந்த இரு நாடுகளும் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும் என்று நம்புகிறேன். இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகு பிரதமரின் அரசாங்கம், தமது அரசாங்கத்தின் கடும்போக்காளர்களுடன் இணைந்து…
இலங்கையின் முதல் ஹஜ் குழு சவுதி நோக்கி பயணம் – வழியனுப்பி வைத்தார் தூதுவர்
இன்று 21/05/2024 செவ்வாய்க்கிழமை காலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் 68 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வில் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி அவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார…
கொழும்பின் அரியவகை மீன்
கொழும்பின் புறநகர் பகுதியில் கல்கிஸ்சை கடற்கரையில் கல்குல்லா அல்லது ஹீல்ஸ் என்று அழைக்கப்படும் அரிய வகை மீனின் இறந்த உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த விலங்கு இனம் பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்கிறது மற்றும் தரைக்கு வராத…
நாளைய தினம் துக்க தினமாக அறிவிப்பு!
நாளை தினத்தை (21) துக்க தினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதன்படி நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக…
துக்கம் தெரிவிப்பதற்காக திரண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள்
பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள், ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது தோழர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக குவிந்த வண்ணம் உள்ளனர். இத்தகவலை சர்வதேச ஊடகங்கள் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளன. முன் ஏற்பாடு இல்லாமல் மக்கள் கூடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அனேகமாக நாளை அல்லது வரவிருக்கும் நாட்களில் இதைவிட…
உடல்களில் தீ காயங்கள், சகலரும் அடையாளம் காணப்பட்டனர், ஒருவர் நல்ல நிலையில் இருந்ததாக அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது தூதுக்குழு உறுப்பினர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று ஈரானின் பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். “அனைத்து உடல்களும் அடையாளம்…