பானி பூரி எப்படி வீட்ல செய்யறதுனு பார்க்கலாம் வாங்க பிரண்ட்ஸ்.
தேவையான பொருட்கள் : ரவை – 1 கப்மைதா – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவுபுளி தண்ணீர் – 1 கப்வெல்லம் – ¼ கப்பேரீச்சை பழம் – 6கொத்தமல்லி – ½ கப்புதினா – ½ கப்பச்சை…
வீட்டிலேயே சுவையான குளு குளு குல்பி ஐஸ் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்: பால் – 1/2 லிட்டர்,பாதாம் – 15,முந்திரி – 15,சர்க்கரை-1/4 கப்,கெண்டேஸ்டன் மில்க் 1/4 கப்,ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்,உப்பு – 1 சிட்டிகை. செய்முறை: முதலில் 10 பாதாம், 10 முந்திரிகளை தண்ணீரில் ஒரு மணி…
பலஸ்த்தீனம் குறித்து ரைசியின், “இறுதி வார்த்தைகள்”
அஜர்பைஜானில் பாலஸ்த்தீனம் குறித்து ரைசி கூறிய இறுதி வார்த்தைகள் மே 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று அணையை திறந்து வைத்து ஆற்றிய உரையில், பாலத்தீன மக்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார் ரைசி. “பாலத்தீனம், முஸ்லிம் உலகின் மிக முக்கியமான…
ஈரான் அதிபர் உள்ளிட்ட, குழுவினர் உயிரிழப்பு
ஈரான் அதிபர் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளிட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அதிபர் ரைசி வீரமரணம் – ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
ஈரானின் வடமேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் சென்ற அதிகாரிகள் குழு ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் தியாகத்தை அடுத்து, அரசாங்க அமைச்சரவை அவசர…
ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலி அவசரமாக தரையிறக்கம்
ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட சிரேஷ் அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.அஜர்பைஜானின் மலை பாங்கான பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.அதிக மழை மற்றும் காற்று உள்ளிட்ட சீரற்ற வானிலை காரணமாக இவ்வாறு ஹெலிகொப்டர்…
சாதிக்காய் விலையில் பாரிய வீழ்ச்சி
இலங்கையின் முக்கிய ஏற்றுமதி விவசாய உற்பத்தியான சாதிக்காயின் (nutmeg) விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.1300 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சாதிக்காயின் விலை தற்போது 700 ரூபாயாக குறைந்துள்ளது.இலங்கையில் சாதிக்காய் உற்பத்தியின் 80 சதவீதம் கண்டி மாவட்டத்தில் உற்பத்தி…
இரவை பகலாக்கிய விண்கல்
போர்த்துக்கல் நாட்டில் நிலவை விட பிரகாசமான விண்கல் ஒன்று வானில் இருந்து பூமியை நோக்கி பாய்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்கு இடையேயான வானத்தை ஒரு மாபெரும் விண்கல் கடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விண்கல் காரணமாக பிரகாசமான நீல…
எலன் மஸ்க்கை சந்தித்த ஜனாதிபதி!
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலன் மஸ்க் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்தோனேசியாவில் இடம்பெறவுள்ள 10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தின் இடையே…
காலிங்கவிற்கு இரண்டாம் இடம்!
ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் கிராண்ட் பிரிக்ஸ் தடகளப் போட்டியில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட இலங்கையின் காலிங்க குமாரகே இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.அவர் இந்த போட்டியை முடிக்க 45.57 வினாடிகள் எடுத்துக்கொண்டுள்ளார்.