Month: April 2024

  • Home
  • அஸ்வினுக்கு ஆதரவாக களமிறங்கிய குமார் சங்கக்கார!

அஸ்வினுக்கு ஆதரவாக களமிறங்கிய குமார் சங்கக்கார!

கடந்த புதன்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணி நடப்பு ஐபிஎல் சீசனில் எதிர்கொள்ளும் முதல் தோல்வி இது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரர் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி விக்கெட்…

ஈரானுக்கு எதிராக எங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது – கத்தாரும், குவைத்தும் அறிவிப்பு

கத்தார் மற்றும் குவைத் ஆகியவை ஈரானுக்கு எதிராக தங்கள் பிராந்தியங்களில் தங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நடவடிக்கையானது அடிப்படையில் அமெரிக்க திறன்களை பிராந்தியத்தில் கணிசமாகக் குறைக்கிறது. இஸ்ரேலைப் பாதுகாக்க அமெரிக்கா…

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் பயணிப்பதை தவிர்க்குமாறு பிரிட்டன், பிரான்ஸ் மக்களுக்கு அறிவுறுத்தல்

இஸ்ரேலில் உள்ள பிரித்தானிய பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பிரான்ஸ் தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மற்றும் தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு தூதர்களின் குடும்பத்தினர்…

ஜனாஸாக்களை எரித்து விட்டு, முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதை ஏற்கமுடியாது

‘‘கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் கடந்த அர­சாங்­கத்­தினால் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டமை தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் இதற்­காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்­னிப்புக் கோரு­கிறேன்’’ என்று கூறி நீர்­வ­ழங்கல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி…

அடுத்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலை ஈரான் தாக்கும் – அமெரிக்க உளவுத் தகவல்

அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலை ஈரான் தாக்கும் – அமெரிக்க உளவுத்துறை தகவல் அடுத்த 24 – 48 மணி நேரத்தில் முன்னோடியில்லாத மற்றும் நேரடி ஈரானிய தாக்குதலை எதிர்பார்க்க வேண்டும் என்று, உறுதியான உளவுத்துறையின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா…

மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற தீவிர முயற்சி – 2 தினங்களில் குவிந்த 20 கோடி

இதோ மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது கேரள மக்களின் மதம் கடந்த மனித நேயம்.. அப்துல் ரஹீம் எனும் முஸ்லிம் இளைஞர் உயிர் காக்க ஜாதி மதத்திற்கு அப்பால் ஒட்டுமொத்த கேரள மக்களும் இணைந்துள்ளனர். கோழிக்கோட்டில் இருந்து 18 வருடங்கள் முன்பு…

இஸ்ரேலை தாக்க வேண்டாம் ஈரானை வலியுறுத்திய இங்கிலாந்து

இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஈரான் வெளியுறவு அமைச்சரை தொலைபேசியில் அழைத்து, இஸ்ரேலை தாக்க வேண்டாம் என்று ஈரானுக்கு வலியுறுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா கண்டிக்கவில்லை என்று ஈரான்…

இலங்கையின் பொருளாதாரம் பற்றிய மற்றுமொரு கணிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னணி பொருளாதார வெளியீடு ஒன்றின் படி, இலங்கையின் பொருளாதாரம் 2024 இல் மிதமான வளர்ச்சியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம் இரண்டு வருட தொடர்ச்சியான வீழ்ச்சியின் பின்னர் இந்த நிலைமையை காட்டுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி,…

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீது துப்பாக்கிச் சூடு 

மாத்தறை – கனங்கே – தொலேலியத்த பகுதியில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று (11) அதிகாலை 4.30 மணியளவில் கனங்கே ரஜமஹா…

புத்தாண்டு காலப்பகுதியில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகம்!

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியின் போது சிபெட்கோ எரிபொருள் நிலையங்களினால் தொடர்ந்தும் எரிபொருள் விநியோகம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.நாட்டின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதற்காக எரிபொருள் இருப்புக்களை இறக்குமதி செய்து,பிரதான முனையங்களில் உள்ள களஞ்சியசாலைகளில்…