இம்ரான் கானுக்கு பிணை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.அரசு ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான குற்றச்சாட்டில் அவர் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.எவ்வாறாயினும், அவர் விடுவிக்கப்படும் திகதி குறித்து இன்னும் தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…
15 பேரை சுட்டுக் கொன்ற மாணவன் தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்
ஐரோப்பிய நாடான செக் குடியரசு நாட்டின் தலைநகரான பராக்கில் சார்லஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. நேற்று இந்த பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த நவீனரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். கண்ணில் பட்டவர்களை எல்லாம் குருவியை சுடுவது போல சுட்டார்.இதனால்…
முதுகெலும்புள்ள மலேசிய நாட்டு, பிரதமரின் முக்கிய நடவடிக்கை
மலேசியா தனது துறைமுகங்களை அணுகுவதற்கு இ.. ஸ்.. ரேலுக்கு சொந்தமான மற்றும் கொடியேற்றப்பட்ட அனைத்து கப்பல்களுக்கும், இஸ்… ரேலுக்கு செல்லும் கப்பல்களுக்கும் தடை விதித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் இந்த முடிவை பிரதமர் அன்.. வார் இப்ரா.. ஹிமின் அலுவலகம் புதன்கிழமை…
குவைத் மன்னர் காலமானார்
எண்ணெய் வளம் மிக்க குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா, மூன்றாண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அவர் தனது 86வது வயதில் காலமானார்.குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்துக்…
பெண்களுக்கு புட்டின் வழங்கும் அறிவுரை
நம் முன்னோர்கள் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொண்டு வலுவான தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவது என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. எங்கள் பாட்டி வம்சத்தில் ஏழு,எட்டு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தையை பெற்று வளர்த்துள்ளனர். இந்த மரபைநினைவில்…
கத்தார் அமீர் செய்த, உதவிக்கு நன்றி தெரிவிக்கிறேன் – பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, டோஹாவில் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். “இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், காசாவில் உள்ள பிரேசிலியர்களை விடுவிப்பதற்கும் அவர் செய்த…
பலஸ்தீனியர்கள் நிம்மதியாக வாழாத வரை, இஸ்ரேலால் நிம்மதியாக வாழ முடியாது – ஜேர்மன்
பலஸ்தீனியர்கள் நிம்மதியாக வாழாத வரை இஸ்ரேலால் நிம்மதியாக வாழ முடியாது. மேலும் காசா போர்நிறுத்தத்திற்கு அப்பால் ஒரு அரசியல் செயல்முறைக்கு செல்லும் பாலத்தை நாம் கட்ட வேண்டும் என ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். அண்மைய காலங்களில் ஜேர்மனியிடமிருந்து இஸ்ரேல் சார்பான…
இந்த போர்நிறுத்தம் காலாவதியானால், தாங்க முடியாததாக இருக்கும்
போர்நிறுத்தம் போதுமானதாக இல்லை, நீடித்த போர் நிறுத்தம் தேவை என்று சவூதி அரேபியாவி கூறுகிறது. சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் “அதன் பொறுப்புகளை நிறைவேற்றி” காஸாவில் நீடித்த போர்…
நெதன்யாகுவுக்கு பெரும் அவமானம்
ஹீப்ரு சேனல் 13 வெளியிட்டுள்ள தகவல் காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய சிறைக் கைதியின் குடும்பத்தினரை சந்திக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கோரிக்கை விடுத்தார், ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு!
உலகின் 8வது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது.அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும், இது கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது. சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள…