ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் பயணிப்பதை தவிர்க்குமாறு பிரிட்டன், பிரான்ஸ் மக்களுக்கு அறிவுறுத்தல்
இஸ்ரேலில் உள்ள பிரித்தானிய பிரஜைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பிரான்ஸ் தனது குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. மற்றும் தெஹ்ரானில் உள்ள பிரெஞ்சு தூதர்களின் குடும்பத்தினர்…
அடுத்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலை ஈரான் தாக்கும் – அமெரிக்க உளவுத் தகவல்
அடுத்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலை ஈரான் தாக்கும் – அமெரிக்க உளவுத்துறை தகவல் அடுத்த 24 – 48 மணி நேரத்தில் முன்னோடியில்லாத மற்றும் நேரடி ஈரானிய தாக்குதலை எதிர்பார்க்க வேண்டும் என்று, உறுதியான உளவுத்துறையின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா…
மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற தீவிர முயற்சி – 2 தினங்களில் குவிந்த 20 கோடி
இதோ மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது கேரள மக்களின் மதம் கடந்த மனித நேயம்.. அப்துல் ரஹீம் எனும் முஸ்லிம் இளைஞர் உயிர் காக்க ஜாதி மதத்திற்கு அப்பால் ஒட்டுமொத்த கேரள மக்களும் இணைந்துள்ளனர். கோழிக்கோட்டில் இருந்து 18 வருடங்கள் முன்பு…
இஸ்ரேல் சார்பில் 4 முஸ்லிம் நாடுகளிடம் அமெரிக்கா முன்வைத்த கோரிக்கை
சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு இஸ்ரேலுடனான பதட்டத்தை தணிக்க தெஹ்ரானை வலியுறுத்துமாறு அமெரிக்கா கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அழைப்புகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேல் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அதன் அடிப்படையில்…
சவூதியில் பிறை தென்படவில்லை; புதன்கிழமை நோன்புப் பெருநாள்
எதிர்வரும் புதன்கிழமை 10 ஆம் திகதி புனித நோன்புப் பெருநாள் என சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
விசா விதிகளை கடுமையாக்கும் நியூசிலாந்து
நியூசிலாந்து தனது நாட்டுக்கான வேலைவாய்ப்பு விசா (Work Visa) திட்டத்தில் உடனடியாக மாற்றங்களைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.இதற்கமைய நேற்று (07) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 2023 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு இடம்பெற்ற பதிவு செய்யப்பட்ட இடம்பெயர்வுகள் யாவும் ‘நிலையற்றது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நியூசிலாந்து…
காசாவில் நடந்த இரத்தக்களரியால் பிரிட்டன் அதிர்ச்சியடைந்துள்ளது – ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்: “காசாவில் நடந்த இரத்தக்களரியால் பிரிட்டன் அதிர்ச்சியடைந்துள்ளது மற்றும் இந்த பயங்கரமான போரை நிறுத்துமாறு அழைப்பு விடுக்கிறது. காசாவின் குழந்தைகளுக்கு உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் அவசரத் தேவையாக உள்ளது, இது நீண்ட கால போர் நிறுத்தத்திற்கு…
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 15 வயது தக்வா 6 மாதங்களுக்குள் குர்ஆனை மனனம் செய்தார்
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 15 வயது தக்வா ஜாஹிர் 6 மாதங்களுக்குள் குர்ஆனை மனனம் செய்துள்ளார். அல்லாஹ் அவருக்கு அருள் புரியட்டும்
ஹிஜாப் விவகாரம் – அமெரிக்க நீதிமன்றத்தின் அதிடிரத் தீர்ப்பு
ஹிஜாப் விவகாரத்தில் தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடந்த இஸ்லாமிய பெண்கள் இருவருக்கு நியூயார்க் நகர நிர்வாகம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2018ல் ஜமிலா கிளார்க் மற்றும் அர்வா அஜீஸ் ஆகிய இரு பெண்கள் தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாகக்…
காஸாவில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தவிர்க்கலாம்
காஸாவில் நிரந்தர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தவிர்க்கலாம் என ஈரான் அமெரிக்காவிடம் கூறியிருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவிற்கு வலுவான ஆணையை வழங்கியுள்ளது மற்றும் தெற்கு காசாவில் இருந்து தனது…