WORLD

  • Home
  • மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் (18) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.06 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக…

ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ள Blue Residence visa

ஐக்கிய அரபு அமீரகம் புதிதாக 10 வருட விசேட ப்ளூ ரெசிடென்சி விசாவை அறிமுகப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அயராது உழைத்தவர்களுக்கு பத்து வருட ப்ளூ ரெசிடென்சி விசாவை வழங்கப் போவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.…

இஸ்ரேலுக்கு எதிராக ஸ்பெயின் நாட்டின் முக்கிய அறிவிப்பு

ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ஸ்பெயின் துறைமுகங்களில் நிறுத்துவதற்கு இனி தனது நாடு அனுமதிக்காது என்று அறிவித்தார். “வெளியுறவு அமைச்சகம் ஒரு வெளிப்படையான காரணத்திற்காக இத்தகைய நிறுத்தங்களை முறையாக நிராகரிக்கும். மத்திய…

ஹாஜிமார்களை வரவேற்று மன்னர் சல்மான் விடுத்துள்ள அறிவிப்பு

உலகளாவிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ஹாஜிமார்கள் தங்களது புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். புனித நகருக்கு வருகை தரும் அனைத்து ஹாஜிமார்களையும் உளமாற வரவேற்பதோடு, அவர்கள் பூரண ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும் தங்களது ஹஜ் கடமையை நிறைவேற்ற எல்லாம்…

நைஜர் பிரதமரின் அதிரடி

ஈரான் மற்றும் ரஷ்யாவுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அமெரிக்க அதிகாரிகள் எங்கள் சொந்த நாட்டில் எங்களை மிரட்டினர், எனவே பதிலுக்கு நாங்கள் அவர்களின் படைகளை வெளியேற்றினோம் என்று நைஜர் பிரதமர் கூறுகிறார்

இஸ்ரேலுடனான உறவை துண்டித்துக்கொண்ட பிரேசில்

இஸ்ரேலுடனான 134 மில்லியன் டாலர் ஆயுத ஒப்பந்தத்தை, பிரேசில் ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. காசாவில் அப்பாவி மக்களை இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக பிரேசில் கூறியுள்ளதுடன், அந்நாட்டுடனான உறவுகளை துண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொலம்பிய ஜனாதிபதி, நெதன்யாகுவிற்கு கூறியுள்ள விடயம்

கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, நெதன்யாகுவிற்கு கூறியுள்ள விடயம் “வரலாறு உங்களை இனப்படுகொலை செய்த குற்றவாளியாக பதிவு செய்யும்”

அபுதாபி இளவரசர் காலமானார்

அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan) காலாமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இவர் நேற்று முன்தினம் (09) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி…

மரங்களை கட்டிப்பிடித்து வாலிபர் செய்த கின்னஸ் சாதனை!

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை கட்டிப்பிடித்து ஒரு வாலிபர் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு.…

காசா குறித்து, ஸ்பெயின் மன்னர் தெரிவித்துள்ள விடயம்

ஸ்பெயின் மன்னர்: காசாவில் வன்முறை நினைத்துப் பார்க்க முடியாத நிலையை எட்டியுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கவில்லை.