பா.ஜ.கவிற்கு பதிலடி கொடுத்துள்ள எலான் மஸ்க்!
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து உலக அளவில் புயலைக் கிளப்பியுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளில் தேர்தலில் மின்ணணு வாக்குப்பதிவு…
72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை!
தந்தை ஒருவர் மகளை முதியவருக்கு விற்னை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானைச் சேர்ந்தவர் ஆலம் சையது. இவர் தனது 12 வயது மகளை 72 வயது முதியவரான ஹபீப் கான் என்பவருக்கு ரூ.5 லட்சம் பணத்திற்கு விற்பனை செய்துள்ளார்.தொடர்ந்து, அந்த முதியவர்,…
அறபா தினத்தில் இஹ்ராம் அணிந்தவரை அழைத்துக்கொண்ட அல்லாஹ்
கலாநிதி முஸ்அப் மஹ்மூத் அல்முயாதா நேற்று -15- அறபாவுடைய தினத்தில் லுஹருடைய நேரத்தில் இஹ்ராம்ஆடைஅணிந்த நிலையில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் இவர் ஜோர்தான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய அறிஞர் அல்லாஹ் அழகிய முடிவை அவருக்கு வழங்கியுள்ளான்.
mpox வைரஸால் இருவர் பலி
mpox என்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்தார்.இந்த வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த இருவரும் 37 மற்றும் 38 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.2024 ஆம் ஆண்டில் இதுவரை…
காசாவில் 2 நாட்களை கழித்த, உலக உணவுத் திட்ட அதிகாரியின் தகவல்
உலக உணவுத் திட்டத்தின் (WFP) துணை நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ்: “காசாவில் இரண்டு நாட்களைக் கழித்தேன். தெற்கில் இருந்து வடக்கின் முனை வரை, மக்கள் அதிர்ச்சியும் சோர்வும் அடைந்துள்ளனர். அழிவின் அளவு அதிர்ச்சியளிக்கிறது. மேலும் எங்கள் ஊழியர்கள் தங்கள் உயிர்காக்கும்…
அவுஸ்திரேலிய விசா தொடர்பான அறிவிப்பு!
அவுஸ்திரேலிய அரசாங்கம் ஜூலை 1 ஆம் திகதி முதல் விசா விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.அதன்படி, சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தங்கியிருந்து மாணவர் விசா பெரும் வாய்ப்பு இழக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.போர் மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக,…
மக்காவில் உச்சக்கட்டப் பாதுகாப்பு – அதிவிரைவு கமாண்டோக்கள் களமிறக்கம்
புனித ஹஜ் கடமையை ஹாஜிமார்கள் நிறைவேற்ற தயாராக இருக்கும் இந்த நேரத்தில் மக்கா முகர்ரமா நகரில் மஸ்ஜிதுல் ஹாரமைச் சுற்றி அதிவிரைவுப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசியல் அல்லது வேறு பிரச்சாரங்களுக்கு புனித நகரங்களை பயன்படுத்த வேண்டாமென ஏற்கனவே சவுதி…
இவ்வருடம் ஹஜ் செய்யச் சென்றுள்ள, மிகவும் வயதில் மூத்தவர்
இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ள, மிகவும் வயதில் மூத்தவராக, அல்ஜீரியாவைச் சேர்ந்த ஹாஜ் சரஹௌடா ஸ்டிதி கருதப்படுகிறார். இவர் நேற்று 10–06-2024 சவுதி விமான நிலையத்தை சென்றடைந்தார். அவருக்கு அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு வழங்கினர்.
மற்றுமொரு போர் கவுன்சில் அமைச்சரும் ராஜினாமா
இஸ்ரேலிய போர் கவுன்சில் உறுப்பினர் பென்னி காண்ட்ஸ் தனது ராஜினாமாவை அறிவித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, முன்னாள் இஸ்ரேலிய தலைமைத் தளபதியும் போர் கவுன்சில் அமைச்சருமான காடி ஐசென்கோட் போர் கவுன்சிலில் இருந்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார்.
இஸ்ரேலின் போர் அமைச்சரவையில் இருந்து பென்னி காண்ட்ஸ் ராஜினாமா
மத்தியவாத அரசியல்வாதி பென்னி காண்ட்ஸ் இஸ்ரேலின் போர் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார், பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு தீவிர வலதுசாரி கூட்டாளிகளை அதிகம் நம்பியிருந்தார். “அக்டோபர் 7 அன்று எங்களுக்கு ஏற்பட்ட சோகத்திற்குப் பிறகு அவசர அமைச்சரவையில் இணைந்ததில் நான்…