WORLD

  • Home
  • ஏற்றுமதிகள் வரியின்றி அமெரிக்காவிற்குள் நுழைய ஒப்புதல்

ஏற்றுமதிகள் வரியின்றி அமெரிக்காவிற்குள் நுழைய ஒப்புதல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல் அமெரிக்க சந்தையில் நுழைய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். அமெரிக்காவுடன் குறிப்பிடத்தக்க வர்த்தக பற்றாக்குறை உள்ள நாடுகள்…

பங்களாதேஷில் மோதல்: 4 பேர் பலி

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அவர்…

ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்தியா அறிவுறுத்தல்

அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், கடந்த பல வாரங்களாக ஈரானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு…

கர்ப்பமான 17 மணித்தியாலங்களில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், தாம், கர்ப்பமாக இருப்பதைக் கண்டறிந்த 17 மணித்தியாலங்களில் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். இரண்டு வருடங்களாக ஒருவரைக் காதலித்து வந்த இந்த பெண், தான் சந்தோசமாக இருப்பதால் உடல் எடை அதிகரிப்பதாக நினைத்திருந்தார். க்ரிப்டிக் கர்ப்பம் (Cryptic…

இயந்திரத்திற்குள் சிக்கிய சிறுவன்

பொம்மைகள் நிரப்பப்பட்ட இயந்திரத்துக்குள் சிறுவன் ஒருவன் நுழைந்து அதற்குள் சிக்கிக் கொண்ட சம்பவம் அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தின் மேசன் நகரத்தில் நடந்துள்ளது. இந்த இயந்திரத்துக்குள் இருக்கும் பொம்மைகளை Joystick மூலம் எடுப்பதுதான் இந்த விளையாட்டு. ஆனால் குறித்த சிறுவன், இயந்திரத்தில் இருந்து…

பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி

வீட்டைக் கட்டிப்பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு என்று கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள். ஏனென்றால் திருமணம் முடிப்பது என்பது சுலபமான காரியம் இல்லை என்பதால், இந்த பழமொழி வந்தது. திருமண நிகழ்வானது, ஜாதகப் பொருத்தத்தில் தொடங்கி, பெண் பார்த்தல், படிப்பு, அந்தஸ்து என…

லண்டனில் புறப்பட்ட விமானம் விபத்து

லண்டன் சவுத்தென்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் வெடித்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு ,242 பேருடன் கடந்த மாதம் 12 ஆம் திகதி புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங்…

காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்திகதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்களை மீட்பதற்காக, காசாவுக்கு எதிராக இஸ்ரேல் போரில் இறங்கியது.…

டிரம்ப் ஆல் எகிறிய தங்கம் விலை; நகைப்பிரியர்கள் கவலை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பை தொடர்ந்து சர்வதேச ரீதியில் தங்கத்தின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதற்கமைய சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலைகள் 0.2% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $3,320.58 ஆக உயர்ந்தன. அதே நேரத்தில் அமெரிக்க…

பிரான்சில் காட்டுத்தீ: 13 பேர் காயம்

பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ ஏற்பட்டு பரவி வருகிறது. இதனால், விமானம், பேருந்து, புகையிரத சேவைகளும் முடங்கின. பிரதான சாலைகள் மற்றும் பல்வேறு சுரங்க பாதைகளும் மூடப்பட்டு உள்ளன. பிரான்சின் 2ஆவது மிக பெரிய விமான…