ஜோர்ஜியா ஜனாதிபதியாக முன்னாள் கால்பந்து வீரர் தேர்வு!!
ஜோர்ஜியா நாட்டின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெல்ஷ்விலி தேர்வு செய்யப்பட்டார். ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜார்ஜிய கனவுக் கட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.ஜோர்ஜியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் மைக்கேல் கவெல்ஷ்விலி புதிய ஜனாதிபதியாக…
தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றம்
தென்கொரிய ஜனாதிபதி யுன் சுக் யோலுக்கு எதிராக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த இரண்டாவது குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று காலை இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த டிசம்பர் 3 ஆம் திகதி இரவு திடீரென இராணுவச்…
18 வயதில் விமானியாகி ஸமய்ரா
இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த ஸமய்ரா ஹுல்லர் 18 -வயதில் விமானியாக வரலாற்று சாதனை படைத்த்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது ஸமய்ரா இந்தியாவின் இளம்விமானியாக வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.அனைத்து கடுமையான தேர்வுகளிலும் வெற்றி பெற்று தனது வணிகவிமானிஉரிமம் (CPL) ஈட்டி,…
குழந்தைகளை நிஜ உலகிற்கு கொண்டு வருமாறு அப்ரிடி அறிவுறுத்து
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, சமூக வலைதளங்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று. முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். தனது மகளுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் மொபைல் போன்களை வழங்கியதாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை TikTok இலிருந்து விலக்கி, அவர்களை…
இந்த ஆண்டின் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு
இந்த ஆண்டின் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு செய்ய்பட்டுள்ளார் என டைம்ஸ் சஞ்சிகை அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக டைம்ஸ் சஞ்சிகை ட்ரம்பிற்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டில் உலகின் சிறந்த நபராக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டிருந்தார். வரலாற்று…
இலங்கையை சேர்ந்த சிறுமி அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு தகுதி
இலங்கையை வம்சாவளியை சேர்ந்த சிறுமி 12 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற்றுள்ளார். இம்முறை விக்டோரியா பெண்கள் அணியில் இணைவதற்கு கியானா ஜயவர்தன என்ற சிறுமி தகுதி பெற்றிருந்தார். நவம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர்…
400 பில்லியன் டொலர் சொத்துக்களை சேகரித்த முதல் நபர் எலான் மஸ்க்
உலகின் 400 பில்லியன் டாலரைத் தாண்டிய உலகின் முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸின்…
வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை கிடையாது – ட்ரம்ப்
அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க டொனால்ட ட்ரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தின் படி, பெற்றோரின் குடியுரிமையைப் பொருட்படுத்தாமல், அதன் எல்லைக்குள் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குகிறது. 150 ஆண்டு…
கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள்
கல்வியில் சிறந்து விளங்கும் நாடுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கல்விஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய முதுகெலும்பாக உள்ளது கல்வி தான். கல்வி ஒரு சொல் அல்ல, அது ஒரு ஆயுதம். குறிப்பாகக் கியூபா, பூடான் போன்ற நாடுகள் கல்வியை இலசவமாக…
5 மாதங்களில் நிறுத்தப்படும் வாட்ஸ்அப்…
இன்னும் 5 மாதங்களில் சில போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என்று முக்கியமான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாட்ஸ் அப் இன்று உலக அளவில் உள்ள மக்கள் மொபைல் போனில் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் அப் இருக்கின்றது. தொழில் ரீதியாகவும், சொந்தங்களுடன்…