தென் கொரியாவின் பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளது
ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக, தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 2024 இல் உயர்ந்துள்ளது. கொவிட் தொற்றுநோய் காரணமாக தாமதமான திருமணங்கள் மீண்டும் எழுச்சியுடன் உள்ளது. உலகின் மிகக் குறைவான கருவுறுதல் விகிதங்களைக் கொண்ட தென் கொரியா, முந்தைய ஆண்டை விட…
35 பேரை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை
சீனாவில் கடந்த நவம்பர் மாதம், பொதுமக்கள் மீது ஒரு நபர் காரை மோதிய சம்பவத்தில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றான். சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரான…
துருக்கி ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து
துருக்கியின் வடமேற்கில் உள்ள போலு மாகாணம் கிப்ரிசிக் நகரில் கர்தால்கயா ஸ்கை ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. 12 தளங்களைக் கொண்ட அந்த ஹோட்டல் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. தீ விபத்தில் சிக்கி 66 பேர் பலியாகியுள்ளதோடு 50…
அமெரிக்காவில் காட்டுத் தீ
மேற்கு அமெரிக்காவின் சான் டியாகோவின் புறநகர்ப் பகுதியில் சக்திவாய்ந்த காட்டுத் தீ பரவி வருகிறது. லிலாக் (Lilac) என்று பெயரிடப்பட்ட இந்த காட்டுத் தீயால் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, இது கிட்டத்தட்ட 85 ஏக்கர் பரப்பளவை எரித்துள்ளது. காட்டுத் தீ காரணமாக, பல…
மூன்றாம் பாலினத்திற்கு தடைபோட்ட டொனால்ட் டிரம்ப்!
அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்க உள்ளதாகவும் மூன்றாம் பாலினத்திற்கு அனுமதி இல்லை எனவும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு (20) பதவியேற்றுள்ளார். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க…
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் சற்று முன் பதவியேற்றார். 1980-ஆம் ஆண்டு முதல் வழக்கத்தில் உள்ளது போல தற்போதைய பதவியேற்பு விழாவும் கெப்பிடல் எனப்படும் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவில் கோர விபத்து
நைஜீரியாவில் எரிபொருள் தாங்கி வெடித்து ஏற்பட்ட விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிபொருள் தாங்கி கவிழ்ந்த பிறகு மக்கள் எரிபொருளைப் பெறுவதற்காக ஓடிக்கொண்டிருந்தபோது அது வெடித்ததாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் அபுஜாவையும் வடக்கு நகரமான…
தடை செய்யப்பட்ட TIKTOK
அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. ‘டிக் டொக்’ எனப்படும், கைப்பேசி செயலி உலகளவில் பிரசித்தம். இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இது இருப்பதால்…
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை…
அமெரிக்க பாராளுமன்ற தீர்மானம்
அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க கோரி தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி எம்.பி. தலைமையில் ரோ கன்னா, அமி பெரா, ஸ்ரீ தானேதர், பிரமிளா ஜெயபால் ,சுஹாஸ் சுப்பிரமணியம்…