WORLD

  • Home
  • மியன்மாருக்கு உணவுப் பொருள்களை வழங்கிய இந்தியா

மியன்மாருக்கு உணவுப் பொருள்களை வழங்கிய இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு 442 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. இரு நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டதால் மியன்மாரில் பல நகரங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான நகரங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு…

டிக்டாக் செயலிக்கு மேலும் கால அவகாசம் வழங்கிய டிரம்ப்

சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு…

தந்தையை கொடூரமாக கொலை செய்து எரித்த மகன்

பிரித்தானியாவில் கத்தியால் தாக்கி சொந்த தந்தையை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ளார். அவரது புகைப்படங்களை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான தகவல்களையும் வழங்கியுள்ளனர். அந்த தாக்குதல் சம்பவத்தில் 11 வயது சிறுவனும் பெண் ஒருவரும் காயங்களுடன் தப்பியதாக பொலிஸ் தரப்பில்…

முதல் பறவைக் காய்ச்சல் அடையாளம்; ஆபத்தான நிலையில் சிறுமி

மெக்சிகோவில் மூன்று வயது சிறுமிக்கு முதல் பறவைக் காய்ச்சல் நோயை உறுதி செய்துள்ளது. மெக்சிகோவின் மேற்கத்திய மாநிலமான டுராங்கோவைச் சேர்ந்த மூன்று வயது சிறுமிக்கே பறவைக் காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நாட்டின் முதல் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஆபத்தான…

பபுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பபுவா நியூகினியாவில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பபுவா நியூகினியான் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120…

இலங்கை பொருட்களுக்கு 44% வரியை விதித்த டிரம்ப்!

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

ஜப்பானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவுக்கு அருகில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 02ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு ஜப்பான் நேரப்படி, காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த…

66 வயதில்10 வது குழந்தையை பெற்று சாதனை படைத்த பெண்

66வயதில் ஒரு பெண் தனது 10வது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம். 66 வயதில் 10 வது குழந்தை ஜெர்மனியை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா hilderbrant என்பவர் அலெக்சாண்ட்ரா 1995 இல் rainer hilderbrant என்பவரை திருமணம்…

பேட்மேன் திரைப்பட நடிகர் உயிரிழந்தார்

பேட்மேன் திரைப்பட நடிகர் வால் கில்மர் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 65. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் வாழ்ந்துவந்த வால் கில்மர் புற்றுநோய் மற்றும் நிமோனியா பாதிப்பால் மரணமடைந்ததை அவரது மகள் மெர்ஸிடிஸ் உறுதிபடுத்தியுள்ளார். 1984 ஆம் ஆண்டு வெளியான…

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது இன்று (2) அதிகாலை 2.58 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் பலுசிஸ்தானின்…