ஆரம்பமாகும் டி20 உலகக் கிண்ணப் போட்டி
19 வயதுக்குட்பட்ட ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடர் மலேசியாவில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆறு போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், முதல் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதவுள்ளன. 2023 ஆம் ஆண்டு அறிமுகமான 19 வயதுக்கு…
திரும்பப் பெறப்பட்ட 100 ஒலிம்பிக் பதக்கங்கள்
பாரிஸ் ஒலிம்பிக் பதக்கங்களில் குறைபாடுகள்சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் குறைபாடுள்ள பதக்கங்கள் வரும் வாரங்களில் மாற்றப்படும் என்று உறுதிப்படுத்தியது. ஏனெனில் 100 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தங்கள் பதக்க விருது மோசமடைந்துவிட்டதாக அடையாளம் காட்டியுள்ளனர்.பாரிஸ்…
தாயகம் திரும்பியது இலங்கை அணி
நியூசிலாந்து சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த இலங்கை அணி இன்று (13) காலை தாயகம் திரும்பியது.இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய, போட்டித் தொடரில் தோல்வியடைந்தமை குறித்து தாம் வருந்துவதாக தெரிவித்தார்.மேலும், போட்டித்தொடரின் போது…
இலங்கை அணி 140 ஓட்டங்களால் இமாலய வெற்றி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை…
இலங்கை – நியூசிலாந்து இடையிலான மூன்றாவதும் இறுதி போட்டி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 291 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய…
துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது. இந்தப் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் பகல்-இரவு போட்டியாக நடைபெறுள்ளது. இலங்கை கிரிக்கெட்…
T20 தரவரிசையில் இலங்கை வீரனின் முன்னேற்றம்
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று (8) வெளியிட்ட சமீபத்திய டி20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த நிலைக்கு அவர் 26 இடங்கள் முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும். இந்த…
இந்திய – அவுஸ்திரேலிய கிரிக்கெட் 5ஆவது இறுதி போட்டி
இந்திய(India) மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று(3) தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அவுஸ்திரேலிய அணி இதனையடுத்து முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 181…
நியூசிலாந்து அணிக்கு 219 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. Nelsonயில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய…
மூன்றாவது T20 போட்டி இன்று
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. Nelsonயில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்பட தீர்மானித்துள்ளது. இதன்படி இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.…