இலங்கை அணி அபார வெற்றி!
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் இலங்கை அணிக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பளித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல…
IPL 2024 – முதல் வெற்றி CSK அணிக்கு!
ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று(22) நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற ஆர்சிபி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆர்சிபி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை…
இறுதி போட்டியிலிருந்து விலகிய இலங்கையின் பிரபல வீரர்
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷங்க உபாதை காரணமாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான எதிர்வரும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவருக்கு காலில் உபாதை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.எனவே டில்ஷான் மதுஷங்க பங்களாதேஷ் அணிக்கு…
இரு இந்தியர்கள் நாட்டை விட்டு வௌியேற தடை!
தற்போது பல்லேகல மைதானத்தில் நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் போது ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் இந்திய முகாமையாளரான யோனி படேல் மற்றும் அவரது உதவியாளர் பச்சலோடியா ஆகாஷ் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற தடை…
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக பாகிஸ்தானியர்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அகிப் ஜாவேத் இலங்கை தேசிய அணியின் ‘வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக’ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஜூன் 2024 இல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் டி20 உலகக்…
இலங்கை அணி அபார வெற்றி!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்க்ப்பட்ட…
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் புதிய விதி – ICC அறிவிப்பு
சர்வதேச ஆண்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையே பந்துவீசும் அணி எடுத்துக்கொள்ளும் நேரத்தை கட்டுப்படுத்த புதிய விதியை (ஸ்டாப் கிளாக்) ஐ.சி.சி.கட்டாயமாக்கி உள்ளது. இந்த விதியை ஏற்கனவே சோதனை அடிப்படையில் ஐ.சி.சி அமல்படுத்தி இருந்தது.புதிய விதிமுறைப்படி ஒரு ஓவர்…
பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை ODI அணி அறிவிப்பு!
சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.அணியின் தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அணி விபரம் பின்வருமாறு…குசல் மெந்திஸ் (…
இலங்கை அணி அபார வெற்றி!
இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவது 20 – 20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சில்ஹெட்டில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை…
நுவான் துஷார ஹெட்ரிக்கை பெற்றுக்கொண்டார்!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான 3 ஆவது மற்றும் கடைசி 20 -20 கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.