இலங்கையில் மேற்கிந்திய தீவுகள் அணி!
மேற்கிந்திய தீவுகள் மகளிர் கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கான சுற்றுப் போட்டிகளுக்காக இன்று (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.இந்த அணியில் 15 வீரர்கள் மற்றும் 07 பயிற்சியாளர்கள் உள்ளடங்குகின்றனர்.இவர்கள் எதிர்வரும் 15, 18 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள…
ஆப்கான் அணி இமாலய வெற்றி!
2020 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற உகாண்டா அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான்…
பிழைத்தது இங்கேதான்..! காரணம் கூறும் வனிந்து!
2020 உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறித்து அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஊடங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வனிந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 160 ஓட்டங்களுக்கும்…
78 என்ற இலக்கை போராடி வென்ற தென்னாபிரிக்கா!
2024 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1…
சீனாவில் முதலிடத்தை பெற்ற அருண தர்ஷன!
“Belt and Road” இன்விடேஷனல் தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் ஆடவர் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீரர் அருண தர்ஷன முதலிடத்தை பெற்றுள்ளார்.400 மீட்டர் ஓட்டத் தூரத்தை அவர் முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 45.48 வினாடிகளாகும்.“Belt and Road” இன்விடேஷனல்…
ஜப்பானில் இலங்கை வீரருக்கு ஏற்பட்ட துயரம்
ஜப்பானின் கோபே விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் தினேஷ் ப்ரியன்த ஹேரத்துக்கு கிடைக்கவிருந்த வெள்ளிப் பதக்கம் பறிபோயுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (24) மாலை நடைபெற்ற ஆண்களுக்கான F46 வகைப்படுத்தல் பிரிவுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் ப்ரியன்த…
யுபுன் அபேகோனுக்கு மற்றுமொரு வெற்றி!
நேற்று (24) ஜேர்மனியில் நடைபெற்ற அன்ஹால்ட் தடகள சம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.அவர் 10.16 வினாடிகளில் போட்டித் தூரத்தை ஓடி முடித்தார். யூபுன் ஆரம்பச் சுற்றில் 10.15 வினாடிகளில் ஓடி…
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ஐதராபாத் அணி தகுதி!
நடப்பு ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதிப் போட்டிக்கு சன்ரைஸஸ் ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது.அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் சன்ரைஸஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி ஐதராபாத் மற்றும்…
ஓய்வை அறிவித்த தினேஷ் கார்த்திக்!
ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரரான தினேஷ் கார்த்திக், தனது ஓய்வை அறிவித்துள்ளார்.தனது விக்கெட் கீப்பிங் கிளவுஸை தூக்கி காட்டி ஓய்வை அறிவித்த அவருக்கு சக பெங்களூரு வீரர்கள் மரியாதை செய்தனர். விராட் கோலி கட்டியணைத்து பிரியாவிடை…
விராட் கோலிக்கு உயிரச்சுறுத்தல்?
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பை ரோயல் ஜெலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரத்து செய்துள்ளது.7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந் திகதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த…