சனத் ஜயசூரியவின் அதிரடி நடவடிக்கை
கிரிக்கெட் வீரர்கள் மிகவும் அடக்கமாக நடந்து கொண்டால், போட்டிகளில் தோல்வியடையும் போது மக்களிடம் இவ்வளவு திட்டுகளை கேட்க வேண்டிய அவசியம் இருக்காது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.நவீன வீரர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.“அணி அடக்கமாக இருந்திருந்தால்…
சவால்களை எதிர்கொண்டு மீண்டு வருவேன்!
தம்மீது வீசப்படும் சவால்களை எதிர்கொண்டு எதிர்காலத்திலும் அணிக்காக விளையாட எதிர்ப்பார்த்துள்ளதாக கண்டி அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.தம்புள்ளை சிக்ஸர் அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.“எந்தவொரு…
யூரோ 2024 – இங்கிலாந்தை வீழ்த்தி, சம்பியனாகியது ஸ்பெயின் – சிறந்த இளம் வீரராக லாமின் யமால் தெரிவு
யூரோ 2024, கால் பந்தாட்டப் போட்டியில் ஸ்பெயின் சம்பியன் ஆகியுள்ளது. ஐரோப்பிய நேரத்தின்படி ஞாயிற்றுக்கிழமை, 14 ஆம் திகதி ஜேர்மனியில் நடைபெற்ற, இறுதியாட்டத்தில் 2-1 என்ற அடிப்படையில் இங்கிலாந்தை வீழ்த்தி, ஸ்பெயின் சம்பியன் ஆகியது. வெற்றி பெற்ற அணிக்கு, ஸ்பெயின் மன்னர்…
ஜேம்ஸ் ஹென்டர்சன் ஓய்வு!
உலக சாதனை படைத்த தலைச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஹென்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.இங்கிலாந்து அணிக்காக 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 41 வயதான ஜேம்ஸ் ஹென்டர்சன் மொத்தம் 40,037 பந்துகளை வீசியுள்ளார். 18,627 ஓட்டங்களை கொடுத்து மொத்தமாக…
உலக சாதனை படைத்த ஜெய்ஷ்வால்!
சிம்பாப்வே – இந்திய அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ஓட்டங்களை பெற்றது.இதனையடுத்து 168 ஓட்டங்கள் என்ற…
லண்டனில் மாஸ் காட்டும் ரோகித்!
டென்னிஸ் போட்டியில் ஆண்டு தோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது விம்பிள்டன் தொடரில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.…
16 வயதில் கோல் அடித்த இளம் வீரர் என்ற சாதனை படைப்பு
16 வயதான லாமின் யமல் Lamine Yamal, யூரோ கால்பந்து போட்டி வரலாற்றில், மிக இளம் வயதில் கோல் அடித்தவர் என்ற, வரலாற்று சாதனையை படைத்தார். ஸ்பெயின் – பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியிலேயே இவ்வாறு கோல் சாதனையை நிகழ்த்தினார்.
வனிந்து மற்றும் பினுரவுக்கு அபராதம்!
லங்கா பிரீமியர் லீக் ஒழுங்கு விதிகளை மீறிய கண்டிபெல்கன்ஸ் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க மற்றும் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணியின் பினுர பெர்னாண்டோ ஆகியோருக்கு அபராதம் விதிக்க LPL ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதன்படி வனிந்துவுக்கு போட்டி பணத்தில் 25 சதவீதமும், பினுரவுக்கு…
இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி
சிம்பாப்வே அணி அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் சுற்றுலா இந்திய அணி 100 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.Harareவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி…
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற அருண தர்ஷன!
2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார். இதற்கமைய அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.பரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள அணியில் தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா…