SPORTS

  • Home
  • உபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு!

உபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு!

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உபுல் தரங்கவிற்கு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது. பல்லேகல மைதானத்தில் இவ்வருடம் மார்ச் மாதம் நிறைவடைந்த “லெஜண்ட்ஸ் லீக்” என்ற…

இலங்கை அணிக்கு பாகிஸ்தான் நிர்ணயித்த வெற்றி இலக்கு

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது. சார்ஜா மைதானத்தில் இடம்பெற்றுவரும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில்…

இலங்கை – மேற்கிந்திய போட்டிகளை காண விரும்புவோருக்கான அறிவித்தல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முதல் இலங்கை – மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போட்டிக்கான ஒன்லைன் டிக்கெட் விற்பனைகள் ஆரம்பமாகும் என சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. www.srilankacricket.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அதற்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இதேவேளை, கொழும்பு…

இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை – இரு மெண்டிஸ்களும் சதம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் மற்றுமொரு இமாலய சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 178…

துலிப் சமரவீரவிற்கு 20 வருட தடை!

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை விதிக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் நடத்தை விதிகளை மீறியதாக அவருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…

தங்கப் பதக்கங்களை அள்ளிய இலங்கை வீரர்கள்

20 வயதுக்குட்பட்ட தெற்காசிய கனிஷ்ட தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய தருஷி அபிஷேகா, இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். போட்டியை 2 நிமிடம், 10 வினாடிகளில் அவர் முடித்துள்ளார். இப்போட்டியில் பந்தயத்தை 2…

கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி

2024 ஆம் ஆண்டிற்கான பிராட்பி கேடயத்தை கண்டி திரித்துவக் கல்லூரி ரக்பி அணி இன்று (07) வென்றுள்ளது. 78வது பிராட்பி கேடயத்திற்காக பல்லேகலயில் நடைபெற்ற இரண்டாவது கட்டப் போட்டியில் 25க்கு 23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் ரோயல் கல்லூரியை வீழ்த்தி கண்டி…

நியூசிலாந்து சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக ரங்கன ஹேரத்

நியூசிலாந்து கிரிக்கட் அணியின் சுழற்பந்து பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு நியூசிலாந்து கிரிக்கட் சபை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடர்களுக்காக அவருக்கு…

பரா ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் உலக சாதனை

பிரான்சின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பரா ஒலிம்பிக் போட்டி தொடரில் இலங்கை வீரர் சமித்த துலான் உலக சாதனை படைத்துள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் சமித்த தலான் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். எப் 44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில்…

டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்லாந்து அணி 190 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. போட்டியில் வெற்றி இலக்கை நோக்கி இன்று இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 292 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இரண்டாவது…