களமிறங்கினார் ரொனால்டோவின் மகன்
உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது மகன் டோஸ் சாண்டோஸ் ஜூனியர் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கால்பந்து உலகில் நுழைந்துள்ளார். சாண்டோஸ் ஜூனியர், செவ்வாய்க்கிழமை (13) நடந்த…
ஓய்வு பெற்றார் விராட் கோலி
இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு…
கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், கடந்த 7ம் திகதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து…
IPL ஒத்திவைக்கப்பட்டது
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த கடினமான காலங்களில் இந்தியாவுடன் நிற்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், எனவே ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும்…
டெல்லியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய கொல்கத்தா அணி
18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியிற்கான நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பத்துவீச்சை தெரிவு…
14 வயதில் சதம்!
நடைபெற்ற IPL போட்டியில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் சதம் (101) அடித்து அசத்தியுள்ளார். பீகாரில் பிறந்த இந்த இளம் வீரரான இவர் தனது 14 வயதிலேயே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார். சூரியவன்ஷியின் கிரிக்கெட்…
வெற்றியை தனதாக்கிய ரோயல் சேலஞ்சர்ஸ்
டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வெ்னற ஆர்.சி.பி. பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்…
இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.…
8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி
ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ- டெல்லி அணிகள் மோதுகிறன. இதில் நாணயச்சுழற்சியில் டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம் – மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.…
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அபார வெற்றியடைந்த பஞ்சாப் அணி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி துடுப்பாட்டத்தை தெரிவு…