ஈட்டி எறிதலில் உலக சாதனை!
ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் F44 பிரிவில் ஈட்டி எறிதல் போட்டியின் உலக சாதனையை சமித துலான் முறியடித்துள்ளார்.அவர் தனது முதல் முயற்சியிலேயே 66.49 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தககது.
சென்னை அணியை பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேற்றியது ஆர்சிபி
20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது. ஐபிஎல் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், சென்னை சூப்பர்…
ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித் தடை!
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டித்த தடை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று பங்கேற்ற தனது இறுதி போட்டியில் குறைந்த பந்துவீச்சு வேகத்தை பேணியதன் காரணமாகும் இந்த தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஹர்திக் பாண்டியாவுக்கு…
குசல் மெண்டிஸின் விசா சர்ச்சைக்கு முடிவு!
இலங்கை ரி 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ், அமெரிக்கா செல்வதற்காக சமர்ப்பித்த வீசா விண்ணப்பம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ருத்துத் தெரிவித்தார்.அப்போது…
முதலிடத்திற்கு முன்னேறிய வனிந்து!
சர்வதேச கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு 20 ஓவர் சகலதுறை வீரர்கள் தரவரிசையில், இலங்கை இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க முதலிடத்தை மற்றுமொரு வீரருடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.இதன்படி, பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசனுடன்…
ரி 20 உலகக் கிண்ணத்தை நிட்சயம் வெல்வோம்!
மக்களின் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் தசுன் ஷனக தெரிவித்துள்ளார். ரி 20 உலகக் கிண்ணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று (14) இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “எமது…
ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் எண்டர்சன்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அதன்படி, எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான…
ஓய்வை அறிவித்தார் கொலின் முன்ரோ!
நியூசிலாந்து வீரர் கொலின் முன்ரோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.37 வயதான முன்ரோ 2013 முதல் 2020 வரை நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.ஒரு டெஸ்ட் போட்டி, 57 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்திய…
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு!
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலுக்குமான சர்வதேச இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.மேலும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச வீரர்களின் எண்ணிக்கையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகரித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி,…
T20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி!
எதிர்வரும் T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (09) அறிவித்துள்ளது.இதற்கமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ள வீரர்களின் விபரங்கள் கீழே,வனிது ஹசரங்க (தலைவர்)சரித் அசலங்க (உப தலைவர்)குசல் மெண்டிஸ்பெதும் நிஸ்ஸங்கசதீர சமரவிக்ரமஏஞ்சலோ…