LOCAL

  • Home
  • அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் விரைவில்

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் விரைவில்

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.முதற்கட்டத்தை…

நிலையான தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கும் வரி!

கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.இன்று (10) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அரச வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இந்த வரி…

வெட் வரியில் இருந்து சில பொருட்கள் நீக்கம்

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வெட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட 138…

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நேற்று (09) ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக கட்மைப்பில் மின்னல் தாக்கியதன் காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று…

மத்ரஸா மாணவன் மரணம் – மேலும் 4 பேர் கைது

சாய்ந்தமருது குர்ஆன் மதிராஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் ஜனாஸா தொடர்பாக மதராஷாவின் நிர்வாகியான மீரா சாய்வு முஹமட் ஜனாஸ் என்பவர் சாய்ந்தமருது பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விசானையை மேற்கொண்டு வந்து நிலையில் ,நேற்று சாய்ந்தமருது…

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை அணியின் பயணம்

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இன்று (09) இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. ஜப்பான் அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில்…

பள்ளிவாசலில் திருட்டு – காவலாளி பலி

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி மீது இன்று (09) அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும் ஹட்டன், ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த…

இனவாதத்தை பாடசாலைகளில் இருந்து ஒழிக்க வேண்டும்!

தேசிய ஐக்கியம், தேசிய ஒருமைப்பாடு என பேசிக் கொண்டாலும் அதனை யதார்த்தமாக்க வேண்டுமானால் ‘தேசியப் பாடசாலைகளைக்குப்’ பதிலாக நாட்டில் உள்ள ஒவ்வொரு பாடசாலையும் ‘சர்வ தேசியப் பாடசாலைகள்’ என மாற்ற வேண்டும் என்றும், அதில் சிங்களம், முஸ்லிம், தமிழ், பௌத்தம், இஸ்லாம்,…

ஜனாதிபதியின் கொள்கையினால் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்தது

ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாகவும், இன்று இலங்கை தனது ஒருமைப்பாட்டைப் பாதுகாத்துக்கொண்டு, அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்புகின்றது எனவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணிஅலி சப்ரி தெரிவித்தார். ஒரு தரப்பிடம்…

ஜனவரியில் மின் கட்டணத்தில் திருத்தம்

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், புதிய மின்சார சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அமைச்சர் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…