LOCAL

  • Home
  • திருகோணமலை பாடசாலையில் பரபரப்பு; கழுத்து வெட்டப்பட்ட மாணவர்

திருகோணமலை பாடசாலையில் பரபரப்பு; கழுத்து வெட்டப்பட்ட மாணவர்

திருகோணமலை, புல்மோட்டையில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றில் சாதாரண தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையே இன்று (15) காலை…

பாடசாலையில் மாணவர்களை கதிரையால் தாக்கிய ஆசிரியர்

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கதிரையால் மூர்க்கத்தனமாக தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில்…

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, தங்களுடைய நன்சான்று பத்திரங்களை வியாழக்கிழமை (15) முற்பகல் உத்தியோகபூர்வமாக கையளித்தனர். ஆஜன்டீனா குடியரசு (Argentine Republic) சிம்பாப்வே குடியரசு (Republic of…

சாமிமலை சமையல்காரர் கொலை

கல்கிசை, அத்திடிய பேக்கரி சந்தியில் உள்ள ஒரு ஹோட்டலொன்றில் பணிபுரிந்த சமையல்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மஸ்கெலியா- சாமிமலை ஸ்டெஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அந்தோணி சாமி ஜேசுதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பேக்கரி…

சா/த பரீட்சைகள்; விசேட அறிவிப்பு

2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான நடைமுறைப் பரீட்சைகள் மே 2025 இல் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, நடைமுறைப் பரீட்சைகள் மே 21 முதல் 31 வரை நாடு முழுவதும் 1,228…

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது

இலங்கை கடற்படையினர் கடற்றொழில் பரிசோதகர்களுடன் இணைந்து கந்தக்காடு ,பதுமாதலன் திருக்கோணமலை,கொகிலாய் ,செபல் தீவு, மற்றும் பெக் பே ஆகிய கடற்பரப்பை அன்மித்த கடற்பரப்பில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 28 வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம்,…

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) உறுதியளித்துள்ளார். சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்று…

செயற்கை நுண்ணறிவு மோசடி

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் குறித்து இலங்கையின் தொலைக்காட்சிப் பிரபலங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் லஹிரு முதலிகே மற்றும் ஹரிந்திர ஜெயலால் ஆகியோர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்னர். தங்களைப் போல குரலை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு…

ஏலமிடப்பட்ட அதி சொகுசு வாகனம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன. விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் பத்து வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன் அதற்கமைவான விலைக் கோரல்…

வாகன சரிபார்ப்பு தன்சல்

வெசாக் போயா தினத்தை தொடர்ந்து, நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) தலைமை அலுவலகத்திற்கு முன்பாக, இரண்டு நாள் வாகன சரிபார்ப்பு தன்சல் நிகழ்வு (15) மற்றும் மறுநாள் (16) நடைபெறும். இந்த நிகழ்வை DMT பணிப்பாளர் நாயகம் கமல்…