மீண்டும் தலைதூக்கிய கொரோனா வைரஸ்
கடந்த 2019ம் ஆண்டில் உலக நாடுகளை ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தொற்று, மீண்டும் ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் அதிகரித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று…
29 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம்
வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும் எனவும் தவறினால் மறுநாள் 29 ஆம் திகதி தொடக்கம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கைத்…
கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்தவர் கைது
நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நாகபட்டினத்தில் இருந்து வருகை தந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் 4 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருளை சூட்சுமமாக உடமையில் மறைத்து…
“தேசிய உற்பத்தித்திறன் விருது விழா
ஒரு நாட்டின் அபிவிருத்தி, அந்நாட்டு மக்கள் நாட்டிற்கு வழங்கும் உற்பத்தித் திறன் மிக்க பங்களிப்புகளிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மே மாதம் 15 ஆம் திகதி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற “தேசிய உற்பத்தித்திறன்…
இலங்கையில் மூடப்படவுள்ள ரயில் பாதை
தெமட்டகொடை ரயில் கடவையில் அவசர புனரமைப்பு பணிகள் காரணமாக, மே 24 ஆம் திகதி குறித்த வீதி வாகனப் போக்குவரத்திற்கு முழுமையாக மூடப்படும் என இலங்கை தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, அரசாங்க…
விசேட சோதனை நடவடிக்கை
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில், ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் கினிகத்தேனை பொலிஸாரால் அவசர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஹட்டன் – கண்டி பிரதான வீதியில்…
கொட்டாஞ்சேனை சிறுமி மரணம் : நடவடிக்கை எடுக்க முடியாது
கொழும்பு – கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணத்துடன் சம்பந்தப்படுத்தப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயாரது வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக்…
பொலிஸ் பரிசோதனையில் சிக்கிய 11 பேருந்துகள்
ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், (15) கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் உள்ள கினிகத்தேனவின் அம்பகமுவ பகுதியில் நீண்ட தூர சேவை பேருந்துகளின் பரிசோதனை நடைபெற்றது. இந்த நடவடிக்கையின் போது, பயணிகளுக்கு…
இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிசொகுசு கார்கள்
இலங்கைக்கு புத்தம் புதிய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II மற்றும் BMW M3 CS ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அண்மையில் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதி-சொகுசு வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.…
இலங்கையில் மூவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது
ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலில் 17…
