LOCAL

  • Home
  • NPP சார்பில் போட்டியிட்ட 6 முஸ்லிம்கள் வெற்றி

NPP சார்பில் போட்டியிட்ட 6 முஸ்லிம்கள் வெற்றி

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் NPP சார்பில் போட்டியிட்ட முஸ்லிம்களில் 6 பேர் வெற்றி பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களின் விபரம் வருமாறு 1.Akram Ilyas of Matara, 2.Muneer Mulaffar of Gampaha. 3.Dr Rizvi of Colombo ,…

கட்சிகள் பெற்றுக்கொண்ட போனஸ் ஆசனங்கள்

நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய 6,863,186 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தியினருக்கு 18 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் 1,968,716 வாக்குகளை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்திக்கு 05 போனஸ் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அத்துடன்…

மீண்டும் ​தேர்தல்களி்ல் போட்டியிடுவேன்! மைத்திரி அதிரடி

எதிர்வரும் காலங்களில் மீண்டும் தேர்தல்களில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்றைய தினம் பொதுத் தேர்தலுக்கான தனது வாக்கை, பொலன்னறுவை புதிய நகரத்தின் வித்யாலோக பிரிவெனவில் செலுத்தினார்.

மொனராகலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மொனராகலை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக்…

லக்கல-எலவனகந்த பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து

மாத்தளை, லக்கல எலவாகந்த பிரதேசத்தில் இன்று (14) மாலை பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – மஹியங்கனை வீதியின்…

ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக்…

கொழும்பின் வெற்றி உறுதி

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (14) மிரிஹான சமுர்த்தி கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நிரந்தரமானது என்றார்.

தேர்தல் தின சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் வௌியிட்ட தகவல்

2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்…

மாவட்ட ரீதியில் பதிவான வாக்குகள்

2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 65%நுவரெலியா 68%குருநாகல் 64%மட்டக்களப்பு 61%மாத்தறை 64%புத்தளம் 56%அனுராதபுரம் 65%பதுளை 66%மன்னார் – 70%திருகோணமலை – 67%முல்லைத்தீவு – 63பொலனறுவை – 65%இரத்தினபுரி – 65காலி –…

மாவட்ட ரீதியில் பதிவான வாக்குகள்

2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 65%நுவரெலியா 68%குருநாகல் 64%மட்டக்களப்பு 61%மாத்தறை 64%புத்தளம் 56%அனுராதபுரம் 65%பதுளை 66%மன்னார் – 70%திருகோணமலை – 67%முல்லைத்தீவு – 63பொலனறுவை – 65%இரத்தினபுரி – 65காலி –…