பாண் விலை குறைப்பு!
450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன இதனை அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு – 12 பேர் கைது!
ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் இன்று (26 ஆம் திகதி) வரையான 5 நாட்களின் காலப்பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் 12 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கட்டார், நியூசிலாந்து, மலேசியா, ருமேனியா, கனடா ஆகிய…
ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில்…
வீதியில் தவிக்கும் தாய்
கேகாலை – கலேவெல பிரதேசத்தில் 80 வயதுடைய தாயை மகள் வீதியில் விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கேகாலை – கலிகமுவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட மெனிகே என்ற 80 வயதுடைய தாய் கலேவெல எனமெல்பொட பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில்…
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் – சரத் பொன்சேகா அறிவிப்பு
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.இதை அவர் தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் விஜயதாசவும் தேர்தலில் போட்டி!
2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.சற்றுமுன்னர் விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!
கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல், பொலன்னறுவை, கேகாலை…
பாண் விலை தொடர்பில் வௌியான தகவல்
பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) அறிவிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று (24) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.ஆனால் பாண் விலை குறைப்பு தொடர்பில் இறுதி…
இறுதி தீர்மானத்திற்காக இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தல் திகதி மற்றும் வேட்புமனுக்களை கோரும் திகதி தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (25) கூடவுள்ளது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தலைமையில் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.அடுத்த ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில்…
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்
சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்.தனது 81 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார்.
