மருந்துகளுக்குத் தட்டுப்பாடு
நாட்டில் இதுவரை 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார். மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில்…
பாடசாலைகள் திங்களன்று ஆரம்பம்
ஸ்ரீ தலதா யாத்திரைக்காக மூடப்பட்ட கண்டி பாடசாலைகளில் 24 பாடசாலைகள், அடுத்த திங்கட்கிழமை (28) திறக்கப்படும். மேலும், 37 பாடசாலைகள் செவ்வாய்க்கிழமை (29) திறக்கப்படும் என்று, மத்திய மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.
போர்ட் சிட்டி தனித்துவ மையமாக உயர்ந்துள்ளதாக பெருமிதம்!
போர்ட் சிட்டி என்ற கொழும்பு துறைமுக நகரம், தெற்காசியாவின் நிதி தொழில்நுட்ப தலைநகராக உயரும் வகையில் தனித்துவமாக்கப்பட்டுள்ளதாக, இலங்கை நிதி தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நகரம், வலுவான தலைமைத்துவம், உலகளாவிய ஒத்துழைப்புகள் மற்றும் முதலீட்டாளர் நட்பு கட்டமைப்புகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி…
3 கோடி ரூபா பெறுமதியான 228 தொலைபேசிகள், கணினிகளை விட்டுச்சென்ற கடத்தல்காரர்
3 கோடி ரூபா பெறுமதியான 228 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப் கணினிகள் அடங்கிய இரண்டு பயணப்பொதிகள் கட்டுநாயக்க விமான நிலைத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (25) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன. துபாயிலிருந்து இன்றைய தினம் அதிகாலை 05.30…
மின்னல் தாக்கி பலியான விவசாயி
வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த போது நேற்று (25) மாலை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மேலதிக விசாரணை மின்னல் தாக்கியதில் காயமடைந்த…
தலைத்தூக்கும் சிக்கன்குனியா
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை நால்வர் சிக்கன்குனியா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு சிக்கன்குனியா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூடுதலான…
லொறியால் பறிப்போன பொலிஸ் அதிகாரியின் உயிர்
வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் லொறி ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது
ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. GSP+ சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த குழு வருகிறது. இந்தக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
பாசையூருக்கு அமைச்சர் சந்திரசேகர் விஜயம்
யாழ். பாசையூரில் கடற்றொழில், விளையாட்டு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அமைச்சர், யாழ். பாசையூருக்கு வெள்ளிக்கிழமை (25) கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். பாசையூர் மீன்…
தேர்தல் விடுமுறை குறித்து விஷேட அறிவிப்பு
தொழிலாளர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், தொழிலாளருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வாக்களிப்பதற்காக அனைவருக்கும் அவர்களது…
