LOCAL

  • Home
  • கண்டி நகர எல்லைக்குள் 820 தன்சல்கள்

கண்டி நகர எல்லைக்குள் 820 தன்சல்கள்

புனித தந்த சின்னத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வுடன் இணைந்து கண்டி நகர எல்லைக்குள் மொத்தம் 820 தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் தலைமை நகராட்சி வைத்திய அதிகாரி வைத்தியர் பசன் ஜெயசிங்க தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை…

வீட்டில் கஞ்சா வளர்த்த மருத்துவர்

வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்ததற்காக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவெல, கொஸ்லந்த பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரே இவ்வாரு கைதாகியுள்ளார். பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இது…

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டது. இருப்பினும், பல நடைமுறை சிக்கல்கள் காரணமாக, அந்தக் காலத்திற்குள் முடிவுகளை வெளியிட…

பெண் வேடமிட்டு திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் சங்கிலி அறுத்த குற்றச்சாட்டில் பெண் வேடமணிந்த ஆண் உள்ளிட்ட இரண்டு ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இணுவில் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் (20) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது, பக்தர்களின் சுமார் 4 பவுண் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. சங்கிலி அறுக்கப்பட்ட…

“ஜனாதிபதியின் உரை தேர்தலுக்கு நல்லதல்ல”

தேசிய மக்கள் சக்தியால் நிறுவப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இரண்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாக சில முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்துமாறு…

கண்டியில் பல பாடசாலைகள் மூடப்படுகின்றன

பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும் ஸ்ரீ தலதா புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் ஸ்ரீ தலதா வழிபாட்டின் நான்காவது நாள் இன்று (21) ஆகும். இதை முன்னிட்டு கண்டி நகர எல்லைக்குட்பட்ட…

இலங்கையில் புதிய நுளம்பு இனம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பூச்சியியல் நிபுணர் கயான் குமாரசிங்க தெரிவித்துள்ளார். குறித்த புதிய நுளம்பு இனம் மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நுளம்பு இனமானது, கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்…

“வன்முறை அற்ற நாட்டைக் கட்டியெழுப்பு​வோம்“

முன்னர் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்கு சென்றன. அதனால்தான் கிராமங்கள் அபிவிருத்தியடையவில்லை. எதிர்கால சந்ததியினருக்காக, போரின் வலியையும் வன்முறையையும் அனுபவிக்காத ஒரு நாட்டைக்…

வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயம்

யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டுக்கு ஆழியவளை பகுதியைச்…

விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று நடைபெறவுள்ள விசேட வழிபாடு மற்றும் ஊர்வலம் காரணமாக அந்தப் பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. கடலோர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பல வீதிகள் இன்று காலை 7 மணி முதல் 11:45…