பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்!
08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர், 08 சிரேஷ்ட பொலிஸ்…
பெண்களுக்கு முறையான சுகாதார வசதிகள் இல்லை!
எமது நாட்டின் கல்வித்துறையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் போது, இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்கான பொய்யான அமைப்புகள் உருவாக்கப்பட்டு, ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் வீதியில் இறக்கப்படலாம். “சஜித்தின் இந்த முன்மொழிவுகள் இலவசக் கல்விக்கு தடையாக இருப்பதாக” புரட்சியாளர்கள் போலியான செய்திகளை உருவாக்கலாம்…
வெப்பமான வானிலை காரணமாக தோல் நோய்கள்!
இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான வானிலை நிலவி வருகிறது.இந்நிலைமை நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குருநாகல், இரத்தினபுரி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று (15) கடும் வெப்பமான வானலை காணப்பட்டது.கடும் வெப்பமான வானிலையுடன் தோல் நோய்கள் ஏற்படும்…
தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி கிணற்றில் விழுந்து பலி
மதுரங்குளிய விருதொடே பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கிய சிறுமி மீட்கப்பட்டு, புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.விருதொடே, மதுரங்குளி பகுதியில் வசித்து வந்த 06 வயதுடைய…
இலங்கைக்கு கிடைத்த வாய்ப்பும், நேரடித் தகுதியும்
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்துள்ளது. போட்டியை நடத்தும் நாடாக இலங்கைக்கு இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. 2026ஆம் ஆண்டு…
கனடா செல்லவிருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு
கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலகம் இதனை…
தாய்லாந்துடனான அலி சப்ரியின் பேச்சு வெற்றி – மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு வருகிறார்கள்
மியன்மாரிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை உடனடியாக நாட்டுக்கு அனுப்புவதற்கான ஒத்துழைப்புகளை வழங்க தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பாக தாய்லாந்து வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்குமிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மியன்மார் அரசாங்கமானது…
மெல்லிய குரலில் கூறப்பட்ட விடயம், 4 நிமிடங்களில் முடிந்த விசாரணை
ஒரே இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் உட்பட 06 பேர் கொலை செய்யப்பட்ட ஒட்டாவா படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதுடைய இலங்கையர் நேற்று தொலைபேசியின் வாயிலாக ஒட்டாவா நீதிமன்றில் ஆஜரானார். இரண்டாவது நாள் விசாரணை 4 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.…
தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்க விண்ணப்பம்
2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலக்கம் 2376 இன்றைய (15)…
இலங்கையில் மின்சார முச்சக்கர வண்டிகள்!
இலங்கையில் முதற்தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நாட்டிலேயே முழுமையாக உற்பத்தி செய்யப்படும் Vega நிறுவனத்தின் ELEKTRATEQ முச்சக்கர வண்டியின் முழு உற்பத்தி செயல்முறையும் இந்த உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.…
