LOCAL

  • Home
  • அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

இந்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டுக்குள், அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக, கடந்த ஜனவரி மாதம் அரச ஊழியர்களுக்கு 5000/- சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. மீதி 5000/- எதிர்வரும் புத்தாண்டுக்குள் வழங்கப்படும்…

12 பொருட்களின் விலைகள் குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் இன்று முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட…

கோப் குழுவில் இருந்து மற்றுமொரு உறுப்பினர் ராஜினாமா!

பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அல்லது கோப் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

3 மாதங்களில் 850,000 விமானப் பயணிகள்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளதாகவும் விமான…

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதம் (15 நாடுகளின் விபரம்)

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் மேலும் ரூ. 299.13 முதல் ரூ. 299.04. எனினும் அமெரிக்க டாலரின் விற்பனை விலை ரூ. 308.72 முதல் ரூ. 308.80. வளைகுடா…

3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு

கொழும்பில் தங்கக் கடைகளை நடத்தி வரும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சுமார் 3000 லட்சம் ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக நேற்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். கொழும்பு ஹெட்டி வீதி, மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதிகளில் தங்கப் பொருட்கள்…

டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடையும்

ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபாவரை வீழ்ச்சியடைந்து, ரூபாவின் பெறுமதி வலுவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கேகாலை மங்கெதர டெம்பிடி புராதன பிரிவெனா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட தங்க வேலியை இன்று (20) திறந்து வைத்து உரையாற்றும்…

நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு எச்சரிக்கை

இலங்கையில் நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட…

அவுஸ்திரேலியா செல்லவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு….

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா விதிமுறைகளை இந்த வாரம் முதல் கடுமையாக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ள குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகளின் பின்னணியில் அவர்கள் அந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். குடியேற்றவாசிகளின் வருகை அதிகரிப்பால், நாட்டின்…

சுன்னத் செய்வதை தடைசெய்ய மாட்டோம், முஸ்லிம்களுக்கு திரிபுபடுத்தப்பட்ட செய்தியைக் கொடுக்க முயற்சி

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ (தேசிய மக்கள் சக்தியின் உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை – 20.03.2024) சீதனம், விருத்தசேதனம் போன்ற நடைமுறைகள் காரணமாக பெண்கள் மற்றும் ஆண்கள் பாதிப்புறுவதை, துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுப்பதற்கான…