ACCIDENT

  • Home
  • மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி

ஹுரிகஸ்வெவ, சுதர்ஷனாகம பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் சுதர்ஷனாகம, ஹுரிகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆவார். விசாரணையில், சிறுவன் தனது வீட்டிற்கு…

பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் 27 பேர் காயம்

கொழும்பு- பதுளை பிரதான வீதியில் பெல்மடுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து, எதிர்திசையில் இருந்து…

ரயில் இயந்திரத்தில் தீ விபத்து

பெலியத்தவில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலின் இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாலை (20) எந்தேரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் இயந்திரம் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.…

தீ விபத்திக்குள்ளான சதொச விற்பனை நிலையம்

பதுளை , பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று (20) அதிகாலை 04.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பண்டாரவளை பொலிஸார் மற்றும் பண்டாரவளை…

சேருநுவர பஸ் விபத்து; 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இன்று (20) அதிகாலை, சேருநுவர பொலிஸ் பிரிவில் உள்ள சேருநுவர கந்தளாய் வீதியில் சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்பாக உள்ள வளைவுக்கு அருகில் காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பஸ் ஒன்று விபத்தை எதிர்நோக்கி உள்ளது. கனமழை…

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் கந்தர, தலல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறைக்கும், மாத்தறையிலிருந்து தங்காலைக்கும் பயணித்த இரண்டு பேருந்துகளே இந்த விபத்தில் சிக்கியுள்ளன. இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.…

தீ விபத்துக்குள்ளான விற்பனை நிலையம்

காலி-மாபலகம வீதியில் உள்ள தனிபொல்கஹா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீதி முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பேருந்து மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு

காலி – கொழும்பு பிரதான வீதியில் பலப்பிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அஹுங்கல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி…

தொடர் குடியிருப்பில் தீ விபத்து

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் பரவிய…

மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று (18) மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் உதவியாளர்…