ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் சுரங்கத்தில் மோதி விபத்து
நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (09) காலை இதல்கஸ்ஹின்ன சுரங்கத்தில் வைத்து ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். 35 வயது சீனப் பெண் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்து ஹப்புத்தளை…
விபத்தில் மூவர் பலி
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பேருந்து மற்றும் லொறியுடன் மோதியதில் மாதம்பே பகுதியில் இடம்பெற்ற துயர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
விராட் கோலி ரசிகர்களுக்கு…
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டதாக வெளியாகி உள்ள தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். செம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி நாளை டுபாயில் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இன்று டுபாயில்…
கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
ஆரச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பாதுகாப்பற்ற கழிப்பறை குழியில் விழுந்து ஒரு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். ஆராச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியைச் சேர்ந்த தெனஹண்டிகே வினுகி ஹன்சிமா என்ற பெண் குழந்தையே கழிப்பறை குழியில்…
விபத்தில் ஒருவர் பலி
மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர். கிண்ணையடிச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பஞ்சாட்சரம் சவுந்தராஜன் (41) என்ற கோறளைப்பற்று பிரதேச சபையில் காவலாளியாக கடமையாற்றும் ஊழியரே…
மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் , மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே உயிரிழந்துள்ளார். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு குறித்த வயோதிப பெண் , கோப்பாய்…
உழவு வண்டியில் சிக்குண்டு சிறுவன் பலி
யாழ்ப்பாணம் உழவு வண்டியில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் உடுவில் கற்பமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று (03) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு வண்டியை பின் பக்கமாக…
மின்னல் தாக்கத்தினால் ஒருவர் பலி
நிலவும் மோசமான வானிலை காரணமாக, மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து மாவட்டங்களில் 178 குடும்பங்களைச் சேர்ந்த 726 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. காலி, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை மற்றும் யாழ்ப்பாணத்தில் பலத்த மழை,…
வேன் விபத்தில் 12 பேர் காயம்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் திங்கட்கிழமை (03) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் எரத்னா பிராந்திய…
வாகன விபத்தில் ஒருவர் பலி
இரத்தினபுரி – பானந்துறை பிரதான வீதியில் கல்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பானந்துறையில் இருந்து இரத்தினபுரி நோக்கி கவனயீனமாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல முற்படும் போதே இவ்விபத்து…