Editor 2

  • Home
  • கடத்த முயன்ற கஞ்சா தொகை பறிமுதல்

கடத்த முயன்ற கஞ்சா தொகை பறிமுதல்

ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கஞ்சாவை தமிழக பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். காரில் கஞ்சாவைக் கடத்தி வந்த 6 பேரைக் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக கடலோரப் பகுதிகள் வழியாக…

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட வாகனப் போக்குவரத்து சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை காரணமாக இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.…

இலவச ரயில் சேவைகள்

பொசன் விழாவை முன்னிட்டு, பல விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை 20 ரயில் பயணங்களும், அனுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை 36 ரயில் பயணங்களும் இயக்கப்படவுள்ளதாகவும், இவை அனைத்தும்…

1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்

ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு முறைமைகள் கொண்ட ரயில் கடவைகளில் நிகழ்ந்துள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு முன்னிலையில், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் சமீபத்தில் அழைக்கப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்ததாக…

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். மேலும், வடக்கு, ஊவா…

ரிஷாட் பதியுதீனின் ஹஜ் பெருநாள் வாழ்த்து

ஏகத்துவ வேதங்களின் தந்தையான இறைதூதர் இப்றாஹிமின் தியாகங்களைச் செய்யாத வரைக்கும், சவால்களை வெற்றிகொள்ள முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இறையில்லமான…

பிரதமரின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

இன்று ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் அன்பர்களுக்கும் மகிழ்ச்சியான ஈதுல் அல்ஹா பெருநாளாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன் என ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் ஹரிணியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சுயநலத்தைத்…

பாஹிமின் ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்!

அனைத்து முஸ்லிம் சகோதரர், சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்! 🐑 தியாகத்தின், அர்ப்பணத்தின், இறைநம்பிக்கையின் நாளாகிய இப்பெருநாளில், அல்லாஹ்வின் அருள் உங்கள் குடும்பத்திலும், உங்கள் வாழ்விலும் நிரம்பட்டும். ஹஜ்ஜை நிறைவேற்றும் யாவருக்கும் அல்லாஹ் அவர்களின் பிரார்த்தனைகளை ஏற்கக்கட்டும்.…

ஜனாதிபதியின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் இன்று (07) ஹஜ் பெருநாளை கொண்டாடுகின்றனர். இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா…

காதர் மஸ்தானின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து

தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பேருவகையும் பெருமகிழ்சியும் அடைகின்றேன். புனித மிக்க இந்த தியாகத் திருநாளில் எம் அனைவர் மீதும் ஏக இறைவனின் பேரருள் பொழியட்டுமாக! இவ்வாறு…