IMF உடன்படிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிக்கை
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட உண்மைகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். “அடுத்த…
உயிரைப் பறித்த காதல்
சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டவல பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் பொல்லினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். நேற்று (04) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த இளம் பெண் கிலிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
கட்டிப்பிடி வைத்தியம் பற்றி தெரியுமா? உளவியல் கூறும் உண்மைகள்
அணைப்பு (HUG) என்பது பாசத்தை வெளிப்பாடாக பார்க்கப்படுகின்றது. இது உலகம் முழுவதும் உள்ள எல்லா கலாசாரங்களிலும் இடம்பெறுகின்றது. மனிதர்கள் மனம் செழிக்க அரவணைப்புகள் அவசியம் என பலரும் கூறுவார்கள். அணைப்பு என்பது பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும்…
வெறும் 7 ஆயிரத்திற்கு புது ஸ்மார்ட்போன் அறிமுகம்! அம்சங்கள் என்ன தெரியுமா?
லாவா நிறுவனத்தின் முற்றிலும் புதிய யுவா 4 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. Lava Yuva 4 லாவா நிறுவனம் இந்த ஆண்டில் தொடக்கத்தில் லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது லாவா யுவா…
மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம்
5.7 பில்லியன் வரி மற்றும் மேலதிக கட்டணங்களைச் செலுத்தத் தவறியதன் காரணமாக டபிள்யூ எம் மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் நாளை முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுபான உற்பத்தி செயல்முறையை 05.12.2024 முதல்…
பிரான்ஸ் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி
பிரான்ஸ் பிரதமர் மைக்கேல் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்துள்ளதால் ஆட்சி கவிழ்ந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் அரசாங்கம் கவிழ்க்கப்படுவது இதுவே முதல்முறையாகும். பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர்…
இடைக்கால கணக்கறிக்கை இன்று பாராளுமன்றுக்கு
2025 ஆம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதோடு அது தொடர்பான விவாதம் இன்றும்…
மாலை அல்லது இரவில் மழை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை…
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி
பிரபல நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் சிறுநீரக கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த சில…
‘புஷ்பா 2’ படத்தின் சிறப்புக் காட்சி – கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு
‘புஷ்பா 2 ‘திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு கட்சி அதிகாலை திரையிடப்பட்டது. அதற்கமைய, ஐதராபாத்தில் ‘புஷ்பா 2’ திரைப்படம் பார்க்கச் சென்றபோது திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி(39) என்ற பெண் உயிரிழந்துள்ளார்…