கனேடியத் தூதுவரை சந்தித்த சிறீதரன் எம்.பி.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, கனடாவின் பிரம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப் பெறுமதி மிக்க செயல். அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு…
இலஞ்சம் பெற்ற OIC கைது
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறமுற்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்சம் கோருவதாக இலஞ்ச…
பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சார கட்டண திருத்தம் தொடர்பான மாற்றுப் பரிந்துரை குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கோரும் நடவடிக்கை நாளை முதல் ஜூன் 3 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக இலங்கை…
பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள்
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் சுமார் 40,000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இன்று தெரிவித்தார். சிங்கள மொழி மூலமான (தரம் 1 முதல் 5 வரை) ஆரம்பப் பிரிவில் 4,240 காலியிடங்களும், தமிழ்…
பல லட்சம் ரூபா பெறுமதியா கஜமுத்துக்களுடன் இரண்டு பேர் கைது
மட்டக்களப்பு ஏறாவூரில் பல லட்சம் ரூபா பெறுமதியான – தடைசெய்யப்பட்ட – 22 கஜமுத்துக்களுடன் 57 வயதுடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகளை நேற்றுப் புதன்கிழமை தாங்கள் கைது செய்துள்ளனர் என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர்…
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்றும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
கம்பஹாவில் இன்று நீர்வெட்டு
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை 8.30 முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், களனி, பியகம,…
பாடசாலைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்
முல்லைத்தீவில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று (21) காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் குறித்த விபத்து…
காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் நீரைக் குடிப்பது நம் உடலுக்குத் இன்றியமையாததாகும். அதிலும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கின்றது. பண்டைய நாட்களிலிருந்தே பின்பற்றப்பட்டு வரும் இந்த நடைமுறை, இன்று மருத்துவ ரீதியிலும் பல நன்மைகளை உறுதி செய்துள்ளது. வெந்நீர் குடிப்பதால்…
ஆசிரியர் வேலைக்கு காத்திருப்போருக்கு….
இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ஆசிரியர் வெற்றிடங்கள் சிங்களம்…
