மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
புதுடில்லியில் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக நேற்று வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார். டில்லியில் உள்ள அவரது இல்லத்தில்…
கெஹெலியவின் முடக்கப்பட்ட சொத்துக்களின் விபரம்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினதும் அவரது குடும்பத்தவர்களினதும் முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. மேல் மாகாண மேல்நீதிமன்றம் பத்திரிகை விளம்பரம் மூலம் வங்கிக் கணக்குகள் ஏனைய சொத்துக்கள் உட்பட முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அறிவித்துள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு…
உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் இலங்கையில் கண்டெடுப்பு
இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்தில் மாணிக்கக் கல் அகழ்வு ஆராய்ச்சியின் போது உலகில் மிகவும் அரிதான மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல் ஸ்கோப்போலைட் கெட்ஸ் ஐ சன்ஸ் ஸ்டோன் ( Scopolite cat’s eye sunstone) சூரியக்கல் என ஆராய்ச்சியின்…
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க முடியாது
சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளபோதும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்தார்.முட்டை விலை குறைவடைந்துள்ள நிலையில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்பு செய்யாமல் இருப்பது…
தென்கொரியாவின் புதிய இடைக்கால ஜனாதிபதி
தென்கொரிய இடைக்கால ஜனாதிபதி ஹான் டக்-சூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பதவிக்கு நிதியமைச்சர் சோய் சாங்-மோக் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்தால் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹான் டக்-சூ இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டார்.தென் கொரியா…
CID யில் NPP, MP கௌசல்யா ஆரியரத்ன முறைப்பாடு!
NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, சமூக ஊடக தளங்களில் தன்னைப் பற்றி பரப்பப்படும் பொய்யான செய்திகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்படி முறைப்பாடு செய்துள்ளார். இவர் தனது அறிக்கையில், தவறான செய்திகளில் இலக்கு வைக்கப்பட்ட தனிப்பட்ட…
வெளியானது விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல்…
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப் படத்தில் ஸ்வதீகா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
பின்லாந்தில் -20 டிகிரி செல்சியஸ் நீரில் குளித்த ரொனால்டோ
கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ரொனால்டோ குடும்பத்துடன் பின்லாந்து சென்றுள்ளார். அங்கு -20 டிகிரி செல்சியஸில் மேலாடையின்றி குளித்த விடியோ வைரலாகி வருகிறது. ரியல் மாட்ரிட்டின் முன்னாள் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல் நசீர் அணிக்காக விளையாடி வருகிறார். அண்மையில் 900…
உலகின் முதலாவது ட்ரான்ஸ்பரன்ட் தொலைக்காட்சி…
உலகின் முதல் ட்ரான்ஸ்பரன்ட் தொலைக்காட்சியை எல்ஜி நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளது. “எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி டி” என அழைக்கப்படும் இந்த தொலைக்காட்சி அமெரிக்காவில் 60,000 டொலர்களுக்கு விற்பனையாகிறது. இத் தொலைக்காட்சியானது, அறிவிப்புகள், விளையாட்டுச் செய்திகள், வானிலை அறிக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளது.
தற்போதைய தென்கொரிய ஜனாதிபதியும் பதவி நீக்கம்!
தென்கொரிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கத்தால் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஹான் டக்-சூ இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 151 வாக்குகள் மாத்திரமே தேவையாக காணப்பட்ட நிலையில் 192 சட்டமன்றஉறுப்பினர்கள் பதவி நீக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.…