78 வயது வயோதிப பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொலை குற்றச்சாட்டின் கீழ் 17 வயது மாணவன் கைது
பலாங்கொடை நகரை அண்மித்த தொரவெல ஓயா பிரதேசத்தில் கடந்த 27ஆம் திகதி 78 வயதுடைய திருமணமான பெண்ணொருவரை படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான மாணவனை பலாங்கொடை பதில் நீதவான் டி.எம்.சந்திரசேகர…
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற அருண தர்ஷன!
2024 பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார். இதற்கமைய அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.பரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கை தடகள அணியில் தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா…
30 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் டெப்!
புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.காலி – ஹால் டி கோல் ஹோட்டலில்…
கல்விசாரா ஊழியர்களிடம் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இரண்டு மாத சம்பளம் மற்றும்…
மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து மனைவியைக் கண்டுபிடித்த கணவன்
இந்தோனீசியாவில் இந்த மலைப்பாம்பின் வயிற்றுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தனது குழந்தைக்கு மருந்து வாங்கச் சென்ற போது இந்தப்பெண் மாயமானதாக காவல்துறை கூறியுள்ளது. தனது வீட்டின் அருகே ஒரு மலைப்பாம்பைப் பார்த்த அப்பெண்ணின் கணவர், அதன் தலையை வெட்டி வயிற்றை…
105 நாட்களில் முழு, குர்ஆனையும் மனப்பாடம் செய்த மாணவர்
பாகிஸ்தானிய மாணவர் ஜோஹைப் ஹம்சா 105 நாட்களில், முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்ததாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது ஒரு சாதனை எனவும், இது நாடு முழுவதும் உள்ளவர்களை, புனித குர்ஆனை மனப்பாடம் செய்வதற்கு ஊக்கப்படுத்துமெனவும் சுட்டிக்காட்டியுள்ளன
இந்தியாவை வீழ்த்தியது சிம்பாப்வே!
சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் சிம்பாப்வே அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.Harareவில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி…
கண்டி – மாத்தளை வீதி திறப்பு!
அக்குரணையில் கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி – மாத்தளை வீதி (ஏ9) தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தீ விபத்து காரணமாக கண்டி – மாத்தளை வீதி இன்று (05) காலை தற்காலிகமாக மூடப்பட்டது. பல கடைகளுக்கு தீ…
8 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைக்கவுள்ளது!
கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க இருப்பதோடு வர்த்தகக் கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டின் பிரகாரம் 03 பில்லியன் டொலர் கடன் வெட்டிவிடப்பட இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.இதன்…
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!
கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.3 சதவீதம் அதிகரித்து 5.64 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.கடந்த 2024 மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.41 பில்லியன் அமெரிக்க டொலர்களாக…
