admin

  • Home
  • பாகிஸ்தான்-தென்னாபிரிக்க அணிகளிடையிலான டெஸ்ட் – 3வது நாள் முடிவு

பாகிஸ்தான்-தென்னாபிரிக்க அணிகளிடையிலான டெஸ்ட் – 3வது நாள் முடிவு

சுற்றுலா பாகிஸ்தானிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கட் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய நாளின் இறுதியில் பாகிஸ்தான் அணியை வெற்றி கொள்வதற்காக 148 ஓட்டங்களை பெறுவதற்காக துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி 3 விக்கட்டுக்களை…

ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழப்பு

மருதானையில் இருந்து காலி நோக்கி பயணித்த இரவு நேர தபால் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்றிரவு அம்பலாங்கொட தர்மசோக வித்தியால மாவத்தையில் உள்ள புகையிரத கடவைக்கு அருகில் இவ்வாறு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச்…

அமீரக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!!

அமீரக மருத்துவ நிபுணர்கள் கூறிய விளக்கங்களின் தொகுப்பு பின்வருமாறு; உலகில் பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் மிக சிறிய அளவில் தேவைப்படும் அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து விட்டமின் ஆகும். விட்டமின்களின் தேவை பெரும்பாலும் உண்ணும் உணவின் மூலமாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. உடலுக்கு…

Suzuki யின் முன்னாள் தலைவர் காலமானார்!!

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஜப்பானின் சுசுகி மோட்டார் நிறுவனத்தை வழிநடத்திய Osamu Suzuki காலமானார். ஜப்பானிலும் இந்தியாவிலும் ஆட்டோமொபைல் சந்தையை வலுப்படுத்துவதில் Osamu Suzuki முக்கிய பங்கு வகித்ததாக கருதப்படுகிறது. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 94 என வெளிநாட்டு…

விசேட போக்குவரத்து நடவடிக்கை!!

நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் பொலிஸாரால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பயணிகள் பஸ்களை சோதனையிடுவதற்கு சிவில் உடையில்…

கேப்டன் விஜய்காந்தின் நினைவுநாள் இன்று!!

கேப்டன் விஜய்காந்த் இறந்து இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது.இவர் நடிகராக இருந்து பின்னர் ஒரு அரசியல்வாதியாக மாறினார். மக்களுக்கு சேவையாற்றுவதிலும் உதவிகள் செய்வதிலும், உணவு அளிப்பதிலும் இவரை மிஞ்ச ஆளில்லை என்பதால் அனைவரும் இவரை கறுப்பு வைரம் என கொண்டாடினர். இந்நிலையில்…

சூரியனை நெருங்கிய விண்கலம்…

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக கடந்த 2018 ஆம் ஆண்டும் பார்க்கர் சோலார் புரோப் எனும் விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் 1377 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைத் தாங்கும்.மணிக்கு 6 இலட்சத்து 92 ஆயிரத்து…

பைடன் இரங்கல்!!

பதவி விலகவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரை உண்மையான அரசியல்வாதி என்றும் அர்ப்பணிப்புள்ள பொது ஊழியர் என்றும் பைடன் கூறியுள்ளார். அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான முன்னோடியில்லாத அளவிலான ஒத்துழைப்பு மன்மோகன்…

பயிற்சிப்பெற்ற தொழில் படையணியை கட்டியெழுப்புவதே நாட்டிற்கு தேவை!

அரசின் அபிவிருத்தி கண்ணோட்டத்திற்கமைய தேசிய மற்றும் உலகளாவிய தொழில் சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தயாராகவுள்ள பயிற்சிப்பெற்ற தொழில் படையணியை கட்டியெழுப்புவதே நாட்டிற்கு தேவையானதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்ற…

தமிழரசுக் கட்சியில் இருந்து பலர் உடனடியாக நீக்கம்!

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின் சி. சிவமோகனும் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக்…